• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இலக்கணத்தில் கலக்கனும்!! - போட்டி அறிமுகம் & விதிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
தாங்களும், தங்களுடைய எழுத்துக்களும் இப்போது தான் எமக்கு அறிமுகம்.... தமிழின் மீதான பற்றினால் கலந்துக் கொள்ள ஆர்வம். தங்களுடைய 'கற்க கற்கண்டாய் ' வாசிக்க வழிகாட்டவும்.
நம் தளத்தில் தமிழ் என்ற திரட்டில் நம் ஆசிரியரின் இலக்கியம் இலக்கணம் இருக்கிறது அம்மு அதில் பாரு டா
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
இதென்னடா தமிழுக்கு வந்த சோதனை ??? தப்பே இல்லை ஆனாலும் தப்பு கண்டுபிடிக்கிற ஆளுங்க தப்பு இருந்தா கண்டுபிடிக்க மாட்டோமா ????? ஆனா தப்பை தப்பா கண்டுபிடிக்க போறோமா இல்லை சரியா கண்டுபிடிக்க போறோமானு தான் தெரியல ????. ஆசிரியரே எதுக்கும் தவறுகளை எளிதாகவே கொடுங்க ???.
MEME-20200125-085130.jpg
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
தூரத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பாக்க போறேன்
பேபி பக்கத்தில் வைத்தும் வேடிக்கை பார்க்கலாம். வேடிக்கை பார்ப்பதற்கு தூரம் எதற்கு??:unsure::unsure::unsure:
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
நம் தளத்தில் தமிழ் என்ற திரட்டில் நம் ஆசிரியரின் இலக்கியம் இலக்கணம் இருக்கிறது அம்மு அதில் பாரு டா
Sure ka.
மிக்க மகிழ்ச்சி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top