• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இ.க. - போட்டி முடிவுகள் - வெற்றி பெற்றவர் யாரென்றால்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் மக்களே...

உங்கள் பொறுமைக்கெல்லாம் ஒரு பெரிய வந்தனம் சொல்லிக்கொண்டு...

இதோ முடிவுகள்...

(’உங்கள் மதிப்பெண்ணை வெளியிடலாமா’ என்று கேட்டிருந்த மின்னஞ்சலுக்குப் பதிலளித்தவர் மதிப்பெண்கள் மட்டும் இங்கே காட்டப்பட்டுள்ளன... மற்றவர் கவனிக்காமலோ வேலைப்பளு காரணமாகவோ பதிலளிக்கவில்லை, எனவே அவர்களின் மதிப்பெண்கள் காட்டப்படவில்லை... ஆனால், இங்குப் பெயர்கள் தரப்பட்டிருக்கும் வரிசை மதிப்பெண் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது!)

Final-scores.png


காலக்கெடு முறையில் முதல் பரிசை வென்றவர்...

cert-SelvaSankari.png
@Selva sankari

ஆரவமர முறையில் முதல் பரிசை வென்றவர்...

cert-Kavichitra.png
@Kavichithra

வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்.
(பரிசு குறித்த விவரம் விரைவில் தெரிவிக்கப்படும்...)

போட்டி என்றதும் வேடிக்கைப் பார்க்காமல் வரிந்துகட்டிக் களத்தில் இறங்கிப் பங்கேற்பதே ஒரு வெற்றிதான்... அவ்வகையில் இங்கே கலந்துகொண்ட பதினைந்து பேருமே வெற்றியாளர்கள்தான்...

அனைவருக்கும் எம் வாழ்த்துகள்...

நன்றி,

விசய் :):)(y)(y):coffee::coffee:

 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிகவும் அருமை தம்பி.
போட்டி நடந்தது என்பதை விட, இத்தனைத் திறம்பட அதை நீங்கள் நடத்தியதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
'செய்வன திருந்தச் செய்.' என்பார்கள். நீங்கள் அந்த ரகம் போலும்.
நலமாக இருக்கிறீர்களா?‌ உடல்நலக்குறைவு என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மிகவும் அருமை தம்பி.
போட்டி நடந்தது என்பதை விட, இத்தனைத் திறம்பட அதை நீங்கள் நடத்தியதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
'செய்வன திருந்தச் செய்.' என்பார்கள். நீங்கள் அந்த ரகம் போலும்.
நலமாக இருக்கிறீர்களா?‌ உடல்நலக்குறைவு என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?
வணக்கம் அக்கா... உங்கள் பாராட்டுக்கு நன்றி...

வாத்தியாரா இருக்கும் பழக்கம், தேர்வு என்றதும் சரியாக நடத்த வைக்கிறது... (இல்லேனா எங்க பசங்களைச் சமாளிக்க முடியாது! ஹி ஹி...) :):)(y)(y)

உடல்நலம் இப்போது வழமைக்குத் திரும்பிவிட்டது, நன்றி... :):)(y)(y)(y)

நீங்கள் நலமா?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வாழ்த்துக்கள் செல்வா :love::love::love:

வாழ்த்துக்கள் கவிகுட்டி. :love::love::love:

இந்த போட்டியை சிறப்பாக நடத்திக் கொடுத்த @Vijayanarasimhan ஆசிரியருக்கு நன்றிகள்
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
wow.. Sema..

Congratulations selva ka @Selva sankari

Congratulations kavi kutty @Kavichithra

போட்டியை சிறப்பாக நடத்திய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் @Vijayanarasimhan

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஆசிரியரே....நன்றி..எனக்கு தமிழ் கொஞ்சம் நஞ்சம் தெரியும் என்று இன்றைக்குத்தான் சற்றே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.....ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி....??????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top