• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience உங்களில் யார் அப்பி ஸ்டைல் பப்பி..? Discussion...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
பாக்குறது எட்டப்பன் வேலை சந்தோசம் வருதா அதுக்கு
Nammala ellam korthu vidarathula embutu santhosam????
* Orange
* Sripathi
* Bharathikannamal1112
* Ananthi Jayakumar
* Srinavee
* Sanjanarishi
* kathambari
innum yar miss nu yosichu solren ka,,,,, Aaha enna oru santhosam:):):):)
roflphotos-dot-com-photo-comments-20190119132837.jpg
 




Divya Ramalingam

நாட்டாமை
Joined
Aug 20, 2018
Messages
92
Reaction score
105
Location
chennai
நானும் இந்த போட்டியில கலந்துக்கலாமா?

முன்னாடியே பேர் கொடுக்காததுக்கு கேட்டுகிறேன் மன்னிப்பு
லேட்டா வந்தேன்னு என் கவிதையை பண்ணிடாதீங்க நிராகரிப்பு
இந்த போட்டிய பார்த்ததும் எனக்குள் பொங்குது கவிதை கடல் ஆர்பரிப்பு
நீங்கள் ஓகே சொன்னால் போடுவேனே என் கவிதை தொகுப்பு
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
எங்கையா இருந்திங்க அம்புட்டு பேரும் சும்மா சைட்டே அதிருது உங்க கவிதையால் கதையை எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top