• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உங்களோடு சில நிமிடங்கள்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என் கதைகளில் கீழ்க்கண்ட நான்கு நாவல்களை பாதி எழுதி நிருத்துவிட்டேன். இப்போது அந்த நாவல்களில் உங்களுக்கு எது வேண்டும் என்று சொன்னால் முழுவதும் எழுதி முடித்து பதிவிட எனக்கு உதவியாக இருக்கும். நீங்களும் தடையின்றி கதையை படித்து ரசிக்க முடியும்.

1. காதல் டைரி.

2. கார்கால வானவில்

3. கருவில் உருவான சொந்தமிது.

4. வாழ்க்கையின் வர்ணஜாலம்

என் கதைகளில் நான் இதுவரை திர்ல்லர் ஸ்டோரிஸ் எழுதியது இல்லை. முதல் முறையாக கருவில் உருவான சொந்தமிது எழுதலாம் என்று நினைத்து தொடங்கியது. சரியான ஊக்கம் கிடைக்காத காரணத்தினால் பாதியில் நிறுத்துவிட்டேன். ஒரு மாறுதலுக்காக அதை எழுதலாம் என்று தோன்றுகிறது. அதற்கும் உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

"என் கேள்விக்கு என்ன பதில்?" என்ற திரியில் நிறையப்பேர் கல்லூரி கலாட்டா செலக்ட் பண்ணி இருந்தீங்க. நிஜமாவே அந்த ஸ்டோரி இன்னும் எழுத தொடங்கல. கதைக்கு பெயர் மட்டுமே வைத்து இருக்கிறேன்.

அதனால் அந்த கதையை இப்போது எதிர்பார்க்க வேண்டாம். இருக்கும் கதைகளை முடித்துவிட்டு அதை எழுத முயற்சிக்கிறேன்.

என்றும் பிரியமுடன்
சந்தியா ஸ்ரீ
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
1,2 கதைகளில் இருந்து வேண்டும் சந்தியா:love::love:(y).
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Unaku ethu mind set agutho atha write pannuma. Story write panna mind work agunum happy ah irruka pa sad ah write panna mudiyathu. You select for your idea. Ethu potalum padika nan ready
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Nenga Entha story koduthalum nanga Padikka ready , kalloori kalatta title was attracting more n expected will have more fun full episodes to read .we are always welcome to read all ur stories so u try to give all stories?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top