• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உங்கள் தோழி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
பூக்கும் பூக்களின்
அழகில் மயங்கியவள்...
காற்றோடு பேசும் சங்கீதத்தை ரசிப்பவள்...
கண் தூங்கும் நேரத்தில் நிலவோடு பேசி சிரிப்பவள்...
ஓடும் ரயிலில் உள்ளவர்களுக்கு கையசைத்து மகிழ்பவள்...
தாயின் கதகதப்பில் தினமும் உறங்குபவள்...
கடல் அலைகளில் கால் நனைத்து குதூகலம் கொள்பவள்...
பனித்துளியில் நனையும் ரோஜாவின் இதழ்களை வருடுபவள்..
குழந்தை குமரி இரண்டும் சேர்ந்தவள்..
நான்..
உங்கள் புது தோழி..
அபி...


Indha sm team la ippo naanum oruthi!
Inga irukura novels, short stories, health tips,... Ellathayum padika aarambichurukka ungala maari naanum oruthi..
Indha pudhu thozhiya unga natpu koottathila sethupeenganu namburen..
Koodiya seekiram en "மனதின் சத்தம்" kavithai thogupooda sandhikaren..


இனம்புரியாத சோகம்
இதயத்தை அழுத்தினாலும்
இயக்கத்தை நிறுத்தி விடாதே..

சின்ன சிரிப்போடு
சிக்கல்களை கையாண்டு பார்..
சில்லறையாக மாறிவிடும்..


Have a happy and smiling face ?
It's Abi signing off!! ?
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,513
Location
Vellore
அறிமுகமே அசத்தலா இருக்கே? உங்கள் 'மனதின் சத்தம்' எங்கள் மனதில் இன்னிசையாய் எதிரொலிக்கட்டும், ? கவிதைக்கு பரிட்சியமான பழைய தோழியே! இத்தளத்தின் புதிய தோழியாய் அன்புடன் வரவேற்கின்றோம் ????வருக வருக
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top