• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உங்கள் வீரா சாரதியின் தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்காஸ்,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய
தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் இன்பங்களும் பெருகி அவை வண்ணமயமாய் ஒளிர என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். ???????


Enjoy and have fun darlings

இந்த கோலாகலமும் கொண்டாட்டமும் இனிதே நிறைவு பெறும் போது சரவெடியாய்

நம்ம சார தீ வெடியை பத்த வைக்கிறேன். ஆல்ரெடி பத்த வைச்சுதில்ல. இது கலர் கலரா
ரொமேன்டிக் வெடி


Regards,
Monisha


36318-a.jpg

 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பரா இருக்கு, மோனிஷா டியர்
உங்களுக்கும் உங்களுடைய
குடும்பத்தினருக்கும் என்னுடைய
மனமார்ந்த தீபாவளித் திருநாள்
நல்வாழ்த்துக்கள், மோனிஷா டியர்
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Happy and prosperous diwali veera sarathy??❤❤????????....
Wish you and your family ,a fantastic and joyful diwali moni ka????????❤?.....
Saravedi evlo power ah irundhalum koluthi podunga...we are waiting...???
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஆமாம்ப்பா
சாரதீ-யின் சர வெடியை
பார்க்க நானும் ரொம்பவே
ஆவலாய் காத்துக்கிட்டிருக்கேன்,
மோனிஷா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வீராவைத் தனியாகக்
கூட்டிட்டுப் போய் சாரதீ
என்ன சொல்லப் போறான்,
மோனிஷா டியர்?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top