• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உங்கள் வீரா சாரதியின் தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Gomathi

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
272
Reaction score
866
Location
Chennai
ஹாய் மக்காஸ்,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய
தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் இன்பங்களும் பெருகி அவை வண்ணமயமாய் ஒளிர என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். ???????


Enjoy and have fun darlings

இந்த கோலாகலமும் கொண்டாட்டமும் இனிதே நிறைவு பெறும் போது சரவெடியாய்

நம்ம சார தீ வெடியை பத்த வைக்கிறேன். ஆல்ரெடி பத்த வைச்சுதில்ல. இது கலர் கலரா
ரொமேன்டிக் வெடி


Regards,
Monisha


View attachment 4901

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒருவேளை வீரா டியர்
கட்டியிருக்கும் புடவை
நல்லாயில்லே
பழசா இருக்கு-ன்னு
இவனோட சாரதி டெக்ஸ்டைல்ஸ்
கடையிலிருந்து வீராவுக்கு
புதுசா புடவை எடுத்துத்
தரப் போறானாப்பா?
அப்போ தங்கச்சிங்க நதியா,
அமலா இவங்க இரண்டு
பேருக்கும் டிரஸ் இல்லையா,
மோனிஷா டியர்?
 




Last edited:

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஒருவேளை வீரா டியர்
கட்டியிருக்கும் புடவை
நல்லாயில்லே
பழசா இருக்கு-ன்னு
இவனோட சாரதி டெக்ஸ்டைல்ஸ்
கடையிலிருந்து வீராவுக்கு
புதுசா புடவை எடுத்துத் தரப்
போறானாப்பா?
அப்போ தங்கச்சிங்க நதியா,
அமலா இவங்க இரண்டு
பேருக்கும் டிரஸ் இல்லையா,
மோனிஷா டியர்?
யக்கா என்னக்கா பயங்கரமா யோசிக்கிறீங்க
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top