ஹாய் டியர்ஸ்....
இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன்
எஸ்.எம். தளத்தில் நடைபெற்ற ஆண்ட்டி ஹீரோ அண்ட் ஹீரோயின் கதை திருவிழாவில், "பூவிதழ் தீண்டும் வண்டாய்" என்ற கதை மூன்றாம் பரிசான புத்தக பதிப்பு கதைகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பெயர் சொல்லாமல் எழுதிய அனாமிகா பூவிதழ் என்ற எனக்கு கிடைத்த அங்கீகாரம். என் மூன்று கதைகளையும் படித்து, கருத்து சொல்லி, விமர்சனம் செய்து வாக்களித்த வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த சஷிமுரளி அக்காவிற்கு நன்றி...
என்னை ஊக்கப்படுத்தி வேகமாக எழுத வைத்த குடும்பத்தினர் மற்றும் வாசகர்களாகிய உங்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.
வெற்றி பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகள்