• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் - Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
:mad::mad::mad:
எப்படியோ எனக்கும் news வந்துடிச்சி.....
Confirm பண்ண வந்தேன்.....
Angry face llaam vendaam.. sis..
Comments thilagame.... Ethaavadhu commentittu ponga....
Onnumillannaa rendu vaarthai thitittaavadhu ponga....;):)
 




Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
Angry face llaam vendaam.. sis..
Comments thilagame.... Ethaavadhu commentittu ponga....
Onnumillannaa rendu vaarthai thitittaavadhu ponga....;):)
Congrats..... All the best.....
கதை வரட்டும்..... அப்புறம் last line will be in action......
 




Joher

நாட்டாமை
Joined
Jul 17, 2018
Messages
26
Reaction score
73
Location
Chennai
Friends ,

பிரியாணி -ல திரில்லர் எபிசோட் எழுதிய... அனுபவத்தோட ... அது கொடுத்த தைரியத்துல.. ஒரு முழு கதை கொடுக்க ஆசைப்பட்டு , சின்னதா ஒரு முயற்சி.... "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்"....

கதை .. ஒரு கிரைம் திரில்லர்... கொஞ்சம் துப்பறிதல், கொஞ்சம் தகவல்கள், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் நிஜம், கொஞ்சமே கொஞ்சமா ரொமான்ஸ்-ம் இருக்கும்....

உங்க ஆதரவு / வசவு / கும்மாங்குத்து.... எல்லாமும் வேணும்....

நன்றிகளுடன்....
ஆதிம்மா...
#Metoo வருமோ துப்பறியும் போது????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top