• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உடையாத(தே) வெண்ணிலவே - எபிலாக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
உடையாத(தே) வெண்ணிலவே கதையின் இறுதி பதிவை பதிப்பித்துவிட்டேன் நண்பர்களே. தொடர்ந்து அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றிகளும் அன்புகளும்.

வெண்ணிலவு 💜எபிலாக்💜



IMG-20211103-WA0093.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஹாப்பி ஹாப்பி என்டிங்.....😍❤

மேரேஜ் சீன் ல நம்ம ஷ்யாம் & மான்யா ரொமேன்ஸ் லவ்லி....😍❤

விஷ்வக் வந்து மான்யா அண்ணா னு சொல்றது சூப்பர்.....👌😊

மீரா அன்ட் விஷ்வக் பேசிக்கறது பல வலிகள் தாண்டி வந்திருந்தாலும் க்யூட் சீன் டியர்....😍❤

ஆஷிக்குட்டி கனகராஜ் சார் க்காக பேசற சீன் ல ஃபீல் பண்ணாருல படிக்க நல்லாருந்துச்சு....😏

அவருக்கு மன்னிப்பு, ஒதுக்கம் ங்கறதே பெரிய தண்டனை தான்....😏

ஷ்யாம் & மான்யா வும்.....🥰😍
விஷ்வக் & மீரா வும்....🥰😍 என்னைக்கும் இதே போல அவங்க ஃபேமிலி அன்ட் பேபீஸ் கூட ஹாப்பி ஆ இருக்கட்டும்....🥰🤗

ஆஷிக்குட்டி மீனாம்மா ட்ட சேர்ந்துட்டாங்க....🥰🤗

எபிலாக் முடியும் போது நம்ம ஷ்யாம், மான்யா வழக்கம் போல சண்டை போட்டதும்....🤭😍

நம்ம விஷ்வக், மீரா அ வழக்கம் போல சைட் அடிச்ச சீன்....😍🤭

க்யூட் ஆவும் அப்போ படிச்சத ரீகால் பண்ற மாதிரி நல்ல ஃபீல் கொடுத்துச்சு....👌😍

அழகான, மகிழ்வான முடிவு டியர்....❤🥰

அருமையான ஸ்டோரி....👌❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்....🤝🥰
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top