• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உடையாத(தே) வெண்ணிலவே - எபிலாக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Wow!!! excellent!!! ma. Solladal sundari🤩🤩🤩 vegu poruththaman pattam ma.👌👌👌👌👌 வாழ்த்துக்கள்.👏👏👏👏🥰🥰
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
Woww. Super ah irukku daa unka eluthu review oda vanthu santhikkirin vettri pera vaalthukkal daa 😍😍
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,882
Location
Srilanka
அருமையா முடிச்சிட்டீங்க...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர்💐💐💐💐😍😍😍
 




Karunya

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
134
Reaction score
325
Location
Sri Lanka
Awesome awesome 😍😍😍
An excellent story in Medical field 👏👏
மிகவும் அருமையான எழுத்து நடை நிறைய இடங்களில் சில வரிகள் ரசிக்க வைத்தது,

"அவன் வார்த்தை கீறல்கள் மாற்ற முடியாத நகக்குறிகளாக மாற"

"அவள் பேச்சில் பாதரச நழுவல்"

"மழையில் நனையும் மலராய் அவன் வார்த்தைகள் உடைந்து வந்தது"

"இலை நுனியில் தவழும் நீராய் அவள் அசைவில் தடுமாறி கொண்டு தானே இருந்தான்"

❤❤❤❤❤❤❤

அவ்வ் இன்னும் நிறைய இருக்கு உடனே நியாபகம் வந்தது இவை தான் :D:D:D

மிகவும் அருமையான கதை... வேற என்ன சொல்கிறது தெரியலை 😃

கடைசியா மானுவும் கசாப்புக்காரரும் கழுத்த புடிச்சிகிற சீன் எதிர்பார்த்தேன் ரைட்டர் ஜீ 😁😁🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤💐💐

Keep up the great work 👍
தாங்கள் யாரென்று அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

(ஒரு கெஸ் இருக்கு பார்க்கலாம் 😁😁)
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
ரொம்ப அருமையான கதை
ஷியாம் அற்புதம்
ஒவ்வொரு கதை மாந்தரும்
நமக்குள்ள அழுத்தமா
பதிஞ்சுட்டாங்க
அருமை
 




Vasanthisivanarul

இணை அமைச்சர்
Joined
Sep 19, 2019
Messages
570
Reaction score
752
Location
Madurai
Superb sis...vera enna solla..starting to end varai point to point than.... engeyum ethuvum miss akamal ....sema sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top