• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உடையாத(தே) வெண்ணிலவே 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
இந்த படிச்ச பக்கிகளுக்கு காதால் கேட்பது பொய்னு எத்தனை தடவை பட்டாலும் புத்தியே வராதா.

அவ முகத்தைக் கூட பாக்கல அவ சொல்லும்போது முகத்தில என்ன உணர்வு இருந்துச்சுனு தெரியாது..

இவன் இதைப் பிடிச்சுக்கிட்டு நிலாவை உடைச்சா அவன் மண்டை உடையும்..
அதானே அவசர அவசரமா அவனே முடிவு பண்ணிட்டான்🤷🤷🤷🤷

ஆத்தி மிரட்டல் பலமா இருக்கே🙈🙈 ஷ்யாம் பத்திரமா மண்டையை பார்த்துக்கோ டா😂😂
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
ஹாஸ்பிடல்ல பண்ற டார்ச்சர் பத்தாதுன்னு இனி வீட்டிலுமா? இதோட அந்த பொடுசு வேற😊😊😊
Nice episode💐💐💐
ஹா ஹா ஆமாம் சகி. மான்யாவிற்கு டபுள் தமாகா..😂😂😂
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
ஆஹா ஆரனாஷி😂😂😂👌👌👌👌👌👌

வரும்போதே தடுமாற்றமா மானு💃🏻💃🏻எப்போ ஷ்யாமிடம் தடுமாற போறே😜
ஆஷி😂😂😂😂

ஆமாம் மானு சொல்லு எப்போ நம்ம க்ரேட் சர்ஜன் ஷ்யாம் கிட்டே தடுமாறப் போற
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
கடைசியில் அவன் வீட்டுக்கே வந்தாச்சா. இன்னும் ஆட்டம் கலைகட்ட போகுது
:love: :love: :love: மினியேச்சரும் மிரட்டுது
யெஸ் யெஸ் நம்ம மானு பிள்ளை இங்கே வந்துட்டா. டபுள் தமாக்கா மானுக்கு😂😂 மினியேச்சர் + ஷ்யாம் ரெண்டு பேரும் மானு பொண்ணை என்னென்ன பண்ண போறாங்களோ🤷🤷🤷🤷
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
அட லூசு ஷ்யாம் அவ சும்மா சொன்னதை தப்பா புரிஞ்சிட்டு இவர் வேற எதுக்கெடுத்தாலும் குதிச்சிட்டு இருக்காரு....
ன நெனச்சே.... அத அவர் அப்பா ஆஹ் இருக்குமோ னு....
ஏன் இப்டி இருகாங்க....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top