• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உடையாத(தே) வெண்ணிலவே 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
வாவ் சூப்பர் ரைட்டர் ஜீ, நல்ல இருக்கு ஆன இது எல்லாம் நடிப்புனு சொல்லிருவானோனு பயந்து வருது😳😳😳😳, எல்லாம் விஷ்வக் பையன் நால வந்தது, என்னையும் குழப்பாரான் 🙄🙄🙄🙄

அட ஏன்மா லவ்வர்னு தானே சொன்னான், மனைவினா சொன்னான், அதா கேட்காமல் நீ பாட்டுக்கும் கிளன்பிட்ட அவளா கேள்வி கேட்க😒😒😒😒😒

ஒரு வேளை இருக்குமோ😁😁😁😁

ஆஷி கிட்ட இருக்கற மாற்றம் எல்லாம் எப்படி ஷ்யாம்க்கு தெரியாம இருக்கு, அந்த மூச்சி வாங்கறது எல்லாம்🤔🤔🤔🤔
ஒரு வேளை நடிப்புனு அந்த ஷ்யாம் பையன் சொல்லிடுவானோ😞😞😞

அதானே🤷🤷 இப்படியா படக்குனு கேள்வி கேட்க ஓடுவா.
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
Super update sister....👌👌👌👌👌.... Manya and Shyam oda birthday same date ah...😲😲😲😲😲😲😲... Vishwak oda surprise super...👌👌👌👌👌👌.... Manya va bless panna Meenakshi amma yen Shyam ah bless pannala...🤔🤔🤔🤔🤔🤔🤔🤔.... Evlo irundhalum avan amma pasathuku yengi nikkuradhu paka paavam ah iruku...☹☹☹☹☹☹.... Shyam oda surprise shocking....😲😲😲😲😲.... Manya ku kolusu koduthu irukan...Idhula enna villangam iruku nu teriyala....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Thanks dr💜💜💜
Yes yes dr same date uh rendu perukum🖐

Ithu layum oru velai ethavathu villangam irukumo🤔
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
டாக்டர் அப்பாக்கு பொண்ணோட மாற்றம் தெரியலை ன்னா அவன் சுத்த வேஸ்ட்... அரே ஷியா பையா ஏமிரா இதி😏😑
அரே ஷியாம் பையா ஏமிரா இதி. அடேய் ஷ்யாம் நீ தான் நல்லவனாச்சே வா வந்து சொல்லு வா🙈🙈🙈
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
அன்பின் நீருற்று, தவிப்பு தீ, கண்ணீர் புகை, காற்றைப் புன்னகை, ஒரு துண்டு நிழல், சிற்றோடையின் சங்கீதம்🥰🥰🥰🥰 அருமை 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

காதில் துடிப்பு, ஸ்பூன் வடிவ நகம் இதெல்லாம் symptomsஆ? அப்போ மருத்துவ மன்னருக்கு மகளோட நோய் தெரியாம இருக்குமா 🧐🧐🧐
நீங்க மேற் கோடிட்டு சொல்லும் போது தான் அடடே நாம இத்தனை புது வார்த்தை எழுதியிருக்குமோனு தோணுது. ஆமாம் மா அதெல்லாம் சிம்ப்டஸ்ம்ஸ் தான்😞😞😞
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top