• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உடையாத(தே) வெண்ணிலவே 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
ஆரனாஷிக்கு ஏன் இந்த சோதனை பாவம் ஷ்யாம் மான்யாவோட நிலை என்னவோ நைஸ் எபி சீக்கிரமே அடுத்த எபி கொடுங்கள்
Amam ma pavam aashi 😞😞😞 shyam and many ena pana porangalo.

Yes dr sikiram ah next ud post pannidalam💜
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அச்சோ ஆஷிக்கு என்ன ஆச்சி, அவனுக்கே இப்ப தான் தெரியுதா என்ன????,

அந்த பாப்பா சொன்னாலும், இவன் கொஞ்சம் நல்ல பார்த்து இருந்து இருக்கலாம்னு தோணுது, அந்த நீல நிறம், காதில் துடிப்பு இப்படி இந்த அறிகுறி எல்லாம் அவன் பார்க்கவே இல்லையா?????

மீரா ஷ்யாம் ஓட பொண்ணு வேர்சன் போல, என்ன ஒரு கடமை உணர்ச்சி, விஷ்வக், உன் பாடு கொஞ்சம் கஷ்டம் தான், அவளுக்கு கேராத்தே எல்லாம் தெரிஞ்சி இருக்கு டா 😳😳😳😳

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
உடையாத(தே) வெண்ணிலவே கதையின் அடுத்த பாகம் பதிப்பித்துவிட்டேன் நண்பர்களே. படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்.


வெண்ணிலவு 19


View attachment 34027
ஷ்யாமின் முரட்டுதனமான முகத்திற்கும் சம்மந்தமே இல்லாத அவனின் ஈர மனம் வெளி வரும் இந்த நேரத்தில் மகளின் நிலையை எண்ணி தவிப்பவனுக்கு ஆறுதல் தருவாளா .....
 




Vijayabharathi

மண்டலாதிபதி
Joined
Aug 24, 2021
Messages
116
Reaction score
138
Location
India
ஜாம எப்போவும் ஒரு கஷ்டத்திலயே வச்சிக்கணும்னு முடிவு எதுவும் பண்ணிருக்கிங்களா ரைட்டரே 😏😏

விஷ்.. இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்தியேடா 🤣 மீரா மாஸ் 😎

ஜாம்.. நீதான் ஸ்வேக்கு செலவு பண்ணுறியா.. அன்எக்ஸ்பக்டெட்...🤞

ஆஷு பேபி 😥😥😥
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top