Venigovind
அமைச்சர்
அடுத்த எபியை சீக்கிரம் போடுங்க சிஸ்..
Amam ma pavam aashi shyam and many ena pana porangalo.ஆரனாஷிக்கு ஏன் இந்த சோதனை பாவம் ஷ்யாம் மான்யாவோட நிலை என்னவோ நைஸ் எபி சீக்கிரமே அடுத்த எபி கொடுங்கள்
ஷ்யாமின் முரட்டுதனமான முகத்திற்கும் சம்மந்தமே இல்லாத அவனின் ஈர மனம் வெளி வரும் இந்த நேரத்தில் மகளின் நிலையை எண்ணி தவிப்பவனுக்கு ஆறுதல் தருவாளா .....உடையாத(தே) வெண்ணிலவே கதையின் அடுத்த பாகம் பதிப்பித்துவிட்டேன் நண்பர்களே. படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்.
வெண்ணிலவு 19
View attachment 34027