• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உடையாத(தே) வெண்ணிலவே 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
Romba emotional aana episode....😭😭😭😭😭😭😭😭😭..... Shweta ah kapatha mudiyama pochu....☹☹☹☹☹... Aana Shwetha oda heart Aashi ku transplant panni avala kapathunadu thaan nimmadhi....😊😊😊😊... Ipo sirikiradhu ah aluradha nu teriyadha alavuku nilamai iruku ellarukum.
...
Amam da swetha heart eppovum aashi ku la thudichukite irukum😍😍😍
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
பாவம் ஸ்வே பாப்பா 😥😥

ச்ச.. என்ன மனுஷன் இவரு ஆஷி பாப்பா நிலமையை கூட மறைச்சிட்டாரே 😑😑

அந்த அவங்க ஜாமு அம்மாவா இருக்குமோ 🙄
ஆமாம் டியர். ஸ்வே பாப்பா பாவம்😞😞

ஒரு வேளை இருக்குமோ🤔
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
உணர்வுக் குவியலான ஒரு அத்தியாயம் 🥺🥺🥺
அருமையான சொல்லாடல்கள் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் பின்னால் தள்ளி மனம் கணக்க வைத்த அத்தியாயம் 😒😒😒
 




உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
எப்படி கருத்து சொல்ல ஒரு சந்தோஷம் ஒரு துக்கம் கதை யே என்றாலும் மரணத்தை மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை நைஸ் எபி சீக்கிரமே அடுத்த எபி கொடுங்கள் (y) 👌
சந்தோஷமும் துக்கமும் சேர்ந்து மனதை ஒருவாறாக தைத்துவிட்டது🤗🤗🤗

எஸ் டியர் சீக்கிரமா கொடுத்துடலாம்💜💜💜💜
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top