• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உண்மை (உன்னை) அறியாமல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அனாமிகா 41

மண்டலாதிபதி
Author
Joined
Nov 5, 2021
Messages
166
Reaction score
227
Location
Srilanka puttalam
அதொரு ஆடை கட்டிடம் நான்கு தளமே மூன்று இயங்கிக் கொண்டிருந்தன மழையின் வரவை வானம் காட்டிருந்த வண்ணம் இருள் சூழ்ந்து மாலை மங்கி இன்னும் இருளாகின ...மழைக்கு முன் வீட்டை அடைய நினைத்து அவசரமாய் விரையும் வாகனங்கள் வாகன நெரிசலில் திக்குமுக்காடிப்போகும் டிரபிக்போலீஸ்
நாளை மரு நாள் புது வருடப் பிறப்பை வரவேற்க ஆடைஅலாங்கார நகைக்கடைகளை அலங்கரிக்கும் பெண்கள் கூட்டம் வேடிக்கைபார்க்கும் சிறாரும் சோர்ந்து அமரும் ஆண்களும் சோர்வை மறைத்து ஓய்வை மறைத்துப் புன்னகை முகமாய் ஊழியர்கள் ..
திடீரென புயலாய் புழுதியைப் பரப்பிக்கொண்டு உயர்ரக வாகனம் ..
அனைவர் கவனத்தையும் திசைதிருப்பினதோ அவர் வேலைகளை நிறுத்தி உணர்வைத் துளைத்து அசைவற்று நின்றனர் ..வாகனத்திலிருந்து உருவமொன்று கட்டிடம் நோக்கி வந்தது உள்ளே வந்தே அடுத்த நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டன மழையும் துக்கம் அனுஷ்டித்தனவோ ..
அவ்வுருவம் கட்டிடப் பாதி வேலையான தளத்திற்குள் நுழைந்ததும் அதன் விரைத்து பாறைப்போலிருந்ததோ அடுத்த நொடி தடியர்கள் நால்வர் ஒருவனைக் கொண்டு போட்டுச் சென்ற அடுத்த நொடி அவ்வுருவம் அவனது அந்தர உருப்பில் பலமாய் உதைக்க அம்மாமாமாமாமாமா என்ற அலறலுடன் தூரமாய் விழுந்தான் ..வெறிகொண்டே வேங்கையாகி மீண்டும் மீண்டும் தாக்க அலறி மயங்கிப் போகும் தறுவாயில் அவனது நகங்கள் பிடுங்கியது அவ்வுருவம் அவனது வழியை சுகமாய் ரசித்துக்கொண்டிருந்தது...
கதை ஆரம்பம் திங்கள் கிழமை தருகிறேன் ...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top