• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உதவி கேட்டு வந்துள்ளேன்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
வணக்கம் நண்பர்களே..!!

சிறு உதவி எனக்கு உங்களிடமிருந்து தேவைப்படுகிறது..

" செயாதுன்னு " " செய்யாதுனு " இது ரெண்டு வார்த்தையில எது சரியான வார்த்தை.

நான் கூகுள் செய்த போது ,

' ஓட்டு மெஷின் தப்பு செய்யாதுன்னு நாங்க நம்பனும்..' என்றும்...

'ராவுல போனாக்கூட ஒன்னுஞ் செய்யாதுனு எங்கம்மா சொல்லுச்சு.'

இப்படி இரண்டுக்குமே வாக்கியம் இருக்கு. இதுல எது சரியான பொருள் கொண்டதுனு எனக்கு தெரியவில்லை.

உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பா.

நன்றி.🙏
 
Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
செய்யாது தான் சரினு நினைக்கிறேன், செயாது பேச்சுவழக்கில் வருமா இருக்கும்😇😇

நம்ம கிட்ட தமிழாசிரியர் கைவசம் இருக்காங்க, காலையில் கேட்டுவிட்டு
சொல்றேன் சிஸ்👍
 
Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
செய்யாது தான் சரினு நினைக்கிறேன், செயாது பேச்சுவழக்கில் வருமா இருக்கும்😇😇

நம்ம கிட்ட தமிழாசிரியர் கைவசம் இருக்காங்க, காலையில் கேட்டுவிட்டு
சொல்றேன் சிஸ்👍
Enoda doubt " செய்யாதுன்னு " " செய்யாதுனு " indha rendu word la endha word crctnu dhan akka
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
வணக்கம் நண்பர்களே..!!

சிறு உதவி எனக்கு உங்களிடமிருந்து தேவைப்படுகிறது..

" செயாதுன்னு " " செய்யாதுனு " இது ரெண்டு வார்த்தையில எது சரியான வார்த்தை.

நான் கூகுள் செய்த போது ,

' ஓட்டு மெஷின் தப்பு செய்யாதுன்னு நாங்க நம்பனும்..' என்றும்...

'ராவுல போனாக்கூட ஒன்னுஞ் செய்யாதுனு எங்கம்மா சொல்லுச்சு.'

இப்படி இரண்டுக்குமே வாக்கியம் இருக்கு. இதுல எது சரியான பொருள் கொண்டதுனு எனக்கு தெரியவில்லை.

உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பா.

நன்றி.🙏
செய்யாது than da varum
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Enoda doubt " செய்யாதுன்னு " " செய்யாதுனு " indha rendu word la endha word crctnu dhan akka
Nee inga solliruka rendu tamil word um onnuthan. Aana first la ன் iruku 2nd la ன் illa avothana
 
Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,126
Reaction score
4,627
Location
Coimbatore
'செய்யாது என்று ' என்பதுதான் அதன் பொருள்

'செய்யாதுன்னு' என்று எழுதுறது பேச்சு வழக்கு.
'அதை செய்யாதுனு' எழுதுனா அப்படி பேசுரங்கனு எடுத்துக்கலாம்.

ஓகே வா😌
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top