• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனக்காக ஏதும் செய்வேன் 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஹாய் drs... 😄👋


உனக்காக ஏதும் செய்வேன் 15.1

உனக்காக ஏதும் செய்வேன் 15.2



அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன் drs...🤩❤

பெரிய எபிதான்...

சூர்யா, மகா, அகத்தியன், கீர்த்தி, ப்ரீத்தி க்கு இடையே இருக்க சம்மந்தம் என்னனு சொல்லிட்டேன்... 🥰🥰

போன எபி படித்த, லைக் அண்ட் கமெண்ட் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி... 🥰🙏

இந்த அத்தியாயம் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... 😍

அடுத்த அத்தியாயம் படிக்க... 😍👇


1662455813139.jpg

நன்றி... 🥰☺❤
 




Last edited:

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
மஹாவின் சோகம் அறிந்தாலும்
மனதை திசை திருப்ப சூர்யா
மன்மதனாய் மாற _ யாருடா அது....
மயங்கும் வேளையில் நந்தி போல....
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
காவல்காரன் காதல் கொண்டால் திருடனாய் மாறி
காதல் மனைவியின்
இதயத்தை திருடி
மாட்டிக் கொள்வானோ கள்வன்??? மாறிவிட்டானோ காவலன்
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
மஹாவின் சோகம் அறிந்தாலும்
மனதை திசை திருப்ப சூர்யா
மன்மதனாய் மாற _ யாருடா அது....
மயங்கும் வேளையில் நந்தி போல....
அவர் ரொமான்ஸ் பண்ண ட்ரை பண்ணுமோதுலாம் இப்படி நந்தி வந்திட்டே இருக்காங்க...யாருனு சொல்ல... 😂🤭

மிக்க நன்றி dr... 🤗🥰❤
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
காவல்காரன் காதல் கொண்டால் திருடனாய் மாறி
காதல் மனைவியின்
இதயத்தை திருடி
மாட்டிக் கொள்வானோ கள்வன்??? மாறிவிட்டானோ காவலன்
மனைவியின் இதயத்தை திருடதான் பாக்குறாரு... 😍

மாறிட்டாரு... மாட்டுவாரா... அவங்க மனைவியிடம்னு சீக்கிரம் பாப்போம்... 😍

தங்கள் அழகிய கருத்திற்கு மிக்க நன்றி dr... 🥰😍❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top