• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனக்காக ஏதும் செய்வேன் 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
ஹாய் drs... 😄👋


உனக்காக ஏதும் செய்வேன் 17


அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன் drs...😍

சர்ப்ரைஸ் UD... 🤩🤩

அகத்தியன் வொய்ப் க்கு என்ன கிப்ட் கொடுத்துருக்காரு... பாப்போம் வாங்க... 😍😍

போன எபி படித்த, லைக் அண்ட் கமெண்ட் செய்த அனைவருக்கும் மிக்க நன்றி... 🥰🥰🙏

இந்த அத்தியாயம் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... 😍

அடுத்த அத்தியாயம் படிக்க... 😍👇



1666755200692.jpg

நன்றி... 🥰😍☺
 




Last edited:

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
சர்ப்ரைஸ்......
திருட்டு போலீஸ்......
திருமதி க்கு
திருட்டு தனமா ஒரு பரிசு
திகைத்து போய் அவள் இருக்க
திடீர் அணைப்பு.....
திக்கு முக்காட அவன் நிற்க....
தத்தி தாவுது மனசு
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
சர்ப்ரைஸ்......
திருட்டு போலீஸ்......
திருமதி க்கு
திருட்டு தனமா ஒரு பரிசு
திகைத்து போய் அவள் இருக்க
திடீர் அணைப்பு.....
திக்கு முக்காட அவன் நிற்க....
தத்தி தாவுது மனசு
அழகிய கவிதை... 😍❤

திகச்சுதான் போய்ட்டாரு...🤭😍

ரொம்ப தேங்க்ஸ் dr... 🥰🌹❤
 




Mareeswari

இணை அமைச்சர்
Joined
Jul 27, 2019
Messages
711
Reaction score
1,000
Location
Chennai
Sweet surprise ya. Police romance mannanaa maattikkittu varaan. Lovely update dear 🥰🥰🥰🥰🥰🥰
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
Sweet surprise ya. Police romance mannanaa maattikkittu varaan. Lovely update dear 🥰🥰🥰🥰🥰🥰
எஸ் dr... 😍❤

அப்டின்றீங்க...🤭🤩😍

ரொம்ப தேங்க்ஸ் ப்பா... 🥰🥰😊
 




thani

இணை அமைச்சர்
Joined
May 19, 2022
Messages
600
Reaction score
466
Location
Deutschland
போலீசுக்கு உனக்கு இதெல்லாம் தெரியுமா .......அட ...அட ....என்ன திருட்டு தனம் எல்லாம் பண்ணினாய் ......இருந்தாலும் சூப்பர் கிப்ட் எல்லாம் கொடுத்து அசத்தி புட்டியே.....சூப்பர்👏
போலீஸ் அப்பாவிடம் மாட்டிய அழகு இருக்கே சூப்பர் .......ஆணின் வெக்கம் கூட அழகு தான் ....ஹாஹா...😀
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
போலீசுக்கு உனக்கு இதெல்லாம் தெரியுமா .......அட ...அட ....என்ன திருட்டு தனம் எல்லாம் பண்ணினாய் ......இருந்தாலும் சூப்பர் கிப்ட் எல்லாம் கொடுத்து அசத்தி புட்டியே.....சூப்பர்👏
போலீஸ் அப்பாவிடம் மாட்டிய அழகு இருக்கே சூப்பர் .......ஆணின் வெக்கம் கூட அழகு தான் ....ஹாஹா...😀
காதல் வந்தாலே திருட்டுத்தனமும் வந்துடுது...😍❤

அப்டியா... 😍😍

ரொம்ப தேங்க்ஸ் ப்பா... 🥰🥰😊

உங்க எல்லா feedback பாத்துட்டு மீ வெரி ஹாப்பி... 🥳🥳❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top