உனக்கென ஓர் வாழ்வு - இறுதி அத்தியாயம்

#13
கதை நல்ல இருக்கு டியர் ஆனா ஹாப்பி ending வந்திருந்தா இன்னும் நல்ல மனசுல நிக்கும்னு நினைக்கிறேன்:love::love::love::love: இந்த கதைய தொடர்ந்து எழுதுங்க நல்ல முடிவு வர்ற மாதிரி இருக்கட்டும் கொஞ்சம் பெருசா வந்தாலும் பரவாயில்லை:love::love::love: புவியோட கண்ணோட்டத்துல negativea முடிச்சத postivela கொண்டு வாங்க(y)(y)(y) all the best டியர்:D:D
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
#14

Negative illa சகோ.. தன் தந்தையின் நேசம் தாய்க்கு மட்டுமே... என்று பார்த்தால் சரியாக இருக்கும்..
 
#15

ஆனாலும் ஒரு நல்ல காதல் தோல்வியில் முடிவது கஷ்டமாக உள்ளது:love::love::love: என் name ஸ்ரீதேவி ஸ்ரீ னு கூப்பிடுங்க:love::love:
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
#16

சரி ஸ்ரீ 😘
 
#17
அக்கா அந்த கடைசி வரிகள் ரொம்ப ஆழமானவை.....புவிக்குட்டிக்காக ஒரு வாழ்வு என்றும் வைத்துக் கொள்ளலாம்..திவ்யாவுக்காக ஒரு வாழ்வு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.....எப்படி அக்கா இப்படி எழுதுகிறீர்கள்..
 
#18
எனக்கு ஏன் என்றே அறியாமல் நா.பார்த்தசாரதியின்
குறிஞ்சி மலரை நினைவு படுத்தி விட்டது உங்கள் எழுத்து.....
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
#19
அக்கா அந்த கடைசி வரிகள் ரொம்ப ஆழமானவை.....புவிக்குட்டிக்காக ஒரு வாழ்வு என்றும் வைத்துக் கொள்ளலாம்..திவ்யாவுக்காக ஒரு வாழ்வு என்றும் எடுத்துக் கொள்ளலாம்.....எப்படி அக்கா இப்படி எழுதுகிறீர்கள்..
நன்றி கவி... @Kavichithra ...
 
Latest Episodes

Sponsored Links

Latest updates

Top