• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Barkkavi Murali

இணை அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
602
Reaction score
1,848
Location
Bangalore
ஹாய் பிரெண்ட்ஸ்??? உடனே கீழ ஸ்க்ரோல் பண்ணி எபிய தேடாதீங்க ??? நாளைக்கு தான் ஃபைனல் எபி??? அப்போ இப்போ எதுக்கு வந்திருக்கன்னு கேக்குறீங்களா... கடைசி எபி போடுறதுக்கு முன்னாடி உங்ககிட்டயிருந்து கமெண்ட்ஸ் வாங்க தான் வந்திருக்கேன்...???
கிட்டத்தட்ட 50 எபிஸ் (பார்ட் 2வோட சேர்த்து ???)

கதை எப்படி போச்சு... கதைல உங்களுக்கு பிடிச்ச கதாப்பாத்திரம் யாரு... எதுனால உங்களுக்கு அவங்கள பிடிச்சது... கதையோட பிளஸ் மைனஸ் என்ன... அடுத்த கதைல இதெல்லாம் இருக்கக் கூடாதுன்னு நீங்க நினைக்குறது என்னென்ன...

இந்த கேள்விங்களுக்கு எல்லாம் உங்களோட பதில தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்...??? இதுவரைக்கும் லைக் மட்டும் போட்டவங்க, சைலண்ட் ரீடெர்ஸ்... இப்போ கமெண்ட் பண்ணா நான் ரொம்ப ஹாப்பி ஆகிடுவேன்???

இதை பார்த்தவங்க இப்போவே கமெண்ட் பண்ண ஓடுங்க???

கமெண்ட்ல சந்திக்கலாம்???
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
:love::love:Heroine point of view la story erunthathu,its different,timing comedy diolouge s super,happy reading,happy ending
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top