• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode உன்னாலே மெய் மறந்தேன் - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ராகினி போற வேகத்தில் ஒரே வாரத்திற்குள் சேர்த்து வைச்சுடுவா போலயே? ஆத்தர் ஜி சரியா ??.
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அதிகமான வேலை செஞ்சதால டயர்டா இருக்கறதா சொல்லி ராகினி ரெண்டு வாரம் லீவு வாங்கிட்டா???.துளசி வாயை கிளறி அஞ்சலி வளர்ந்த ஆசிரமம், படிச்ச காலேஜ் விவரமும் தெரிஞ்சிருச்சு???
அஞ்சலியை பற்றி விசாரிக்க வந்துட்டு,பசங்களோட விளையாடிட்டு இருக்காளே ராகினி???.

எதிர்பார்த்த பாசம்,காதல் கிடைக்கலைன்னு திரும்பி வந்தப்ப சொன்னவ???,நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு ,மறுபடியும் அவங்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பலை,அவங்களாவது சந்தோஷமா இருக்கட்டும்னு ஏன் சொன்னா.அப்படி என்ன நடந்தது????.

ஆசிரமதலைவியிடம் அஞ்சலி பற்றிய எல்லா விவரங்களையும் தெரிஞ்சுகிட்ட ராகினி,தென்காசியில் அஞ்சலியோட தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செஞ்சுட்டா சூப்பர்????.தென்காசிக்கு போவதை பற்றி கார்த்திக்கிடம் என்னனு சொல்லப்போறா???.

ராகினி,அஞ்சலியின் மனதை மாற்றி ஆதித்யாவுடன் சேர்ப்பாளா???.ராகினியின் பிரிவு கார்த்திக் தன் மனதை புரிந்து கொள்ள உதவுமா☺☺☺☺.அருமையான பதிவு ஹூஸ்னா???.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,547
Reaction score
7,757
Location
Coimbatore
முன்னேற்றம் தான் அஞ்சலி
விசயத்தில் ராகினிக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top