• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode உன்னாலே மெய் மறந்தேன் - 19 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
சென்ற பதிவுக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி ??

இந்தக் கதைக்கும் எப்போதும் போல ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி ??

eiAPZYF37537.jpg


உன்னாலே - 19 (Final)
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமையான பதிவு ஹூஸ்னா???.ராகினி ஆறு மாசம் கோமாவில் இருந்த போது கார்த்திக் அவள் பத்து வருடங்களாக தன்னை காதலித்தை பற்றி தினமும் அவளிடம் பேசிக்கொண்டே இருந்தது தான் அவள் நினைவில் இருந்ததா???.அவ கோமால இருந்து எழுந்ததும் நடந்தது நிஜமா மனதில் இருந்த எண்ணமான்னு நினைத்தது தான் எங்களை குழப்பிடுச்சு???.

ராகினி கோமாவில் விழுந்ததும் கார்த்திக் அவ நினைவில் தேவதாஸாகவே மாறிட்டான்????.ஆறு மாசமா ராகினியை பார்த்துட்டு ஹாஸ்பிடல்லேயே இருக்கானா???.ஆதி அவனோட வாழ்க்கையை நினைத்து சொன்னதை,கார்த்திக் தனக்கென சொன்னது போல நினைத்ததே ராகினியை விட்டு
ஒதுங்க வைத்தது???.

ராகினியின் பத்துவருட காதல் நிறைவேறி,இன்று கார்த்திக்வுடன் சந்தோஷமா வாழத் தொடங்கிட்டா???.எத்தனை வருடங்கள் ஆனாலும் உண்மையான காதல் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும் என்ற ராகினியின் எண்ணம் உண்மையாகிற்று???.நிறைவான முடிவு.எபிலாக் உண்டா ஹூஸ்னா???.
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,551
Reaction score
7,765
Location
Coimbatore
ரொம்ப அருமையான பதிவு
ராகினி யின் காதல்
கார்த்தியின் காதலா மாறி
அழகான காதல் கதையா
நம்மள மெய் மறக்க
வைத்து விட்டது
?❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top