• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode உன்னாலே மெய் மறந்தேன் - 19 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shruthi subbu

இணை அமைச்சர்
Joined
Jul 5, 2021
Messages
938
Reaction score
887
Location
Bangalore
உன்னாலே மெய் மறந்தேன்!

❤ஒரு விபத்தில் உன்னை பார்த்தேன்....
உயிர் வரை பாதித்தேன்.....
என் உயிரை நானே காத்தேன்....
மறுமுறை அதே இடத்தில் உன்னை காண ஏனோ சந்தோஷ கூத்தாடினேன்....
தினமும் கண்கள் உன்னை தேட....
காரணம் அறியாமல் பின் தொடர்தேன்.....
இது தவறென மனம் குழப்ப.....
தனிமையும் உன் நினைவோடு தனிமையற்று போக......
தவிர்க்க நினைத்து தவித்து போனேன்....
உன்னை மீண்டும் கண்டேன் மனதில் உறுதி கொண்டேன் .....
காதல் சொல்லாமல் கைபுடித்தேன்.....
சிறு பிரிவில் உன்னை உணர்ந்தாய் காதல் பகிர்ந்தாய்....
விபத்தில் நினைவிழந்தேன்
நீயே என் நினைவானாய்....
என் பத்து வருட தவிப்பை ஆறே மாதத்தில் அனுபவித்தாய்......
உன்னாலே மெய் மறந்தேன் உன் காதல் மனைவியனேன்❤
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
உன்னாலே மெய் மறந்தேன்!

❤ஒரு விபத்தில் உன்னை பார்த்தேன்....
உயிர் வரை பாதித்தேன்.....
என் உயிரை நானே காத்தேன்....
மறுமுறை அதே இடத்தில் உன்னை காண ஏனோ சந்தோஷ கூத்தாடினேன்....
தினமும் கண்கள் உன்னை தேட....
காரணம் அறியாமல் பின் தொடர்தேன்.....
இது தவறென மனம் குழப்ப.....
தனிமையும் உன் நினைவோடு தனிமையற்று போக......
தவிர்க்க நினைத்து தவித்து போனேன்....
உன்னை மீண்டும் கண்டேன் மனதில் உறுதி கொண்டேன் .....
காதல் சொல்லாமல் கைபுடித்தேன்.....
சிறு பிரிவில் உன்னை உணர்ந்தாய் காதல் பகிர்ந்தாய்....
விபத்தில் நினைவிழந்தேன்
நீயே என் நினைவானாய்....
என் பத்து வருட தவிப்பை ஆறே மாதத்தில் அனுபவித்தாய்......
உன்னாலே மெய் மறந்தேன் உன் காதல் மனைவியனேன்❤
Wow 😍😍😍😍😍
Thank you so much for your support sis ❤❤😌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top