உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்... பாடல்

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#26
ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சகி 😍 எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும், கேட்டு ரசிச்சதோட சரி, இவ்ளோ அணுவணுவா ரசிச்சு, அப்படியே கண்முன்ன கொண்டு வந்துட்டீங்க சகி👏👏👏👏👏👏
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#27
ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சகி 😍 எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும், கேட்டு ரசிச்சதோட சரி, இவ்ளோ அணுவணுவா ரசிச்சு, அப்படியே கண்முன்ன கொண்டு வந்துட்டீங்க சகி👏👏👏👏👏👏
தெய்வமே இது நான் படிச்சது🙄🙄...கீழே போட்டிருக்கேன் படித்ததில் பிடித்தது ... பாருங்க சகி..😍😍
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#28
தெய்வமே இது நான் படிச்சது🙄🙄...கீழே போட்டிருக்கேன் படித்ததில் பிடித்தது ... பாருங்க சகி..😍😍
😄😄😄 பார்த்தேன் சகி, அதையும் நீங்களே கொடுத்து இருப்பீங்க என்று ஒரு guess 😉 பரவால்ல சகி அற்புதமான பதிவை தந்ததற்கு நன்றி 😍😍😍😍
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top