உன்னுடனான நிகழ்வுகள் அனைத்தும் என் நியாபகம் மட்டுமாய் ஆகிவிடுமோ என பயந்து பயந்து சேமித்த நொடிகளையெல்லாம் ஆசையுடன் நினைத்து பார்க்கிறேன்...
உன் விரல்களுடன் என் விரல்கள் கோர்த்துக்கொண்டு..!!!
-தோஷி(யமுனா)
உன் விரல்களுடன் என் விரல்கள் கோர்த்துக்கொண்டு..!!!
-தோஷி(யமுனா)