உன் மீது இல்லை ... மச்சான் ....

Aparna

Author
Author
#27
நிலா விடு தூது
இதுவும் அழகே ..
அவள் ஒரு தேன்நிலா
மழைலைகளுடன் கீதம் பாடும் பெண்ணிலா ?
கவி பேசும் கண்ணிலா ?
அவன் மனம் மயங்கி சென்றது அவள் வழியினிலா ?
அபிமன்யுவின் வியூகத்தினிலா ?
நெருங்கினான் அவளை, அவள் பால்நிலா ...
பேதையும் இதை அறியாமலா ?
மொழிபெயர்த்தாள் தன் மனதினை காதலினாலா ?
தூரமோ இவ் வெண்ணிலா ?
கண்ணீரோ பேதை கண்ணிலா ?
இவர்கள் அறியா ஊரிலா ?
நிழற்படம் நிஜம் ஆனதோ எடுத்த பாங்கினிலா ?
ஊமையாய் மித்ரன் காதல் தவிப்பினிலா ?
அவன் மனஉளைச்சலோ எண்ணினலா ..?
முகில் மறைத்ததோ அவன் நிலா ?
அவள் இல்லாத வழக்கை இவ் உலகினிலா ?
அபியவனின் கூட்டினிலா ?
சேர்ந்து அழகாக்கிய அழகினிலா ?
கண் பட்டு தேய்ந்ததோ வெண்ணிலா ?
பெண் அவளின் துணிவினிலா ?
சாவித்திரியாய் அவனை மீட்டதோ இப் பொன்னிலா ?
நிலவின் மறுபுறம் பற்றிய அறியாமையினிலா ?
தந்தை வாழ்ந்த வாழ்வின் தவிப்பினிலா ?
மித்ரனின் மன அமைதி போனதோ சிறகை விரித்து வானிலா ?
ஒளி வந்ததே மித்ரன் வாழ்வில் தாமரை வடிவினிலா ?
கள்வனின் காதலினிலா ?
மயங்கிய மானின் விழியினிலா ?
கண்டீரோ அளவில்லா காதலினிலா?
தெவிட்டாத காதல் அன்பினிலா ?
இத் தேவைதைகள் அமைத்து தந்த வழியினிலா ?
மன்னிப்பை கேட்டு வாங்கிய பண்பினிலா ?
இரு துருவம் மாறா தன்மையினிலா?
எதை கண்டு மயங்காதே மனமே என்று கூறுவது?
சொல்லுங்களேன் எங்கள் அழகு நிலா !!!!!!

@Premalatha அக்கா நீங்கள் கேட்டதை செஞ்சுட்டேன் :):)
 
Last edited:
#28
நிலா விடு தூது
இதுவும் அழகே ..
அவள் ஒரு தேன்நிலா
மழைலைகளுடன் கீதம் பாடும் பாங்கினிலா ?

Wow...kavidhai kavidhai..Semma Semma..????
 
அழகி

SM Exclusive
Author
SM Exclusive Author
#29

கவிதை வடிவில் ஒரு சாராம்சம்.
மிகவும் அருமையாக இருந்தது அபர்ணா.
நன்றி.????
கடைசியில் அழகு நிலாவா????
 
#30

சூப்பர் டியர்...
 
Sponsored

Latest Episodes

Advertisements

Top