• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் விழிகளில் வீழ்ந்த நொடி_ முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
ஹாய் பிரண்ஸ்,

நான் "அனாமிகா48 "
🎆✨ அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபஒளியை போல் நம் வாழ்விலும் துன்பங்கள் அகன்று, ஒளியாகிய🕯 இன்பம் என்றும் ஒளிரட்டும்.

என்ன இப்ப வந்து தீபாவளி வாழ்த்து சொல்லுறனு யோசிப்பிங்க. மனம் இருந்தால் எந்நாளும் தீபாவளியே. மத்தாப்பாய் மனம் பூரித்து வரும் துன்பத்தையும் இன்பமாய் மாற்றி வெற்றி காண்போம்.

உன் விழிகளில் வீழ்ந்த நொடி
கதையை இங்கு பதிவிடுகிறேன்.

20211105_205337.png

கதையை படித்துவிட்டு எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணி எனக்கும் ஆதரவு கொடுங்கள்.


*******************

இரவு நேரத்தில் தனக்கே உரிய பிரம்மாண்டத்துடன் மின்னியபடி, பலத்த பாதுகாப்புடன் இருந்தது புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

மும்பையில் உள்ள அனைத்து முன்னனி தொழிலதிபர்கள் ஒன்று கூடி இந்த ஆண்டிற்கான தெழில் சங்க தலைவரை அறிவிக்க அங்கிருந்த அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி கூத்தாட, இரண்டு விழிகள் மட்டும் குரோதத்துடன் கனலை கக்கிக்கொண்டிருந்தது.

சார், சாரி சர் இந்த இயர் ரேட்டிங் ஓட் நேத்ரா குரூப்க்கு எப்படி போச்சினு தெரியல என பயந்தபடியே அவனின் காரியதரசி மொழிய.

அவன் பார்த்த பார்வையில் இரண்டடி பின் சென்றுவிட்டாள். தொழில் வட்டாரத்தில் முடிச்சூடா மன்னாக வளம் வந்தவன். கடந்த இரண்டு வருடமாக தொழில் சங்க தலைவராக இருப்பவன். இம்முறை அவனுக்கு இல்லாததால் பலர் அவனை பார்த்த கேலி பார்வை அவனுக்குள் எரிய தொடங்க அதை காரியத்தரசியிடம் கண்ணளால் காட்டினான். அவனின் முகம் கைலையில் உள்ள ருத்ர மூர்த்திக்கு இணையாக இருக்க அதில் அதிர்ந்தாள் காரியத்தரசி.

எனக்கு நேத்ரா குரூப்ஸ் என கூற அதை புரிந்துக்கொண்ட காரியத்தரசி 24 hrs கிடைக்கும் சார் என சென்றுவிட்டாள்.

******************

திருமண மண்டபத்தில் அனைவரும் அர்ச்சதை தூவ எழுந்து நிற்க ஷூகாலுடன் மேடை ஏறியவன் என் பொண்டாடிக்கு நீங்க எப்படி இன்னொரு கல்யாணம் பண்ண முடியும் என கேட்க .

அனைவரும் அதிர்ந்து ஒன்ரும் புரியாமல் நிற்க. இது எங்களுடைய ரிஜிஸ்டர் மேரேஜ் சட்டிஃபிகேட் என நீட்ட.

மேடையிலிருந்து எழுந்தவள் அதை வாங்கி பார்க்க ###உடன்### இருக்க அதை அதிர்ந்து பார்த்தவள் செய்வதறியாது சிலையென நின்றாள்.


வன்மையே குணமாக கொண்டவன், பதவிக்காக தவறையும் நியாயம் என செய்பவன். அலெக்சாண்டர் போல் விடாது உழைக்கும் இளம் தொழிலதிபர் அவன் அறியாமல் செய்த காரியத்தால் அவன் வாழ்வின் பாதை எங்கு செல்லும்??

காத்திருந்து கதையில் நொடி நொடியாய் காண்போம்.

என்ன பெயர் சொல்லலனு யோசிப்பிங்க கதைல சொல்லுறேன்.
 




Attachments

Last edited:

Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
எதே!!!நடக்காத கல்யாணத்த நடந்ததா காட்டிட்டானா???
வன்மம் பிடிச்சவாருக்கான் இவன்
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
எதே!!!நடக்காத கல்யாணத்த நடந்ததா காட்டிட்டானா???
வன்மம் பிடிச்சவாருக்கான் இவன்
அப்பதான அவ ஆன்டி ஹீரோ......😎
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top