• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் விழிகளில் வீழ்ந்த நொடி_3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
என்ன நடந்தது பாஸ்ட்ல

அக்னி ரொம்ப கோவபடுறான்,அவுங்க டேடி அத விட கோப படுறாரே

இங்கே என்ன நடக்குது

2km நடந்து வாந்தாளா எதுக்கு?

இவ்ளோ கொடுமை பண்ணியும் சப்போட் பண்றாளா?

நைஸ்
தப்பு பண்ணிய துருவ்க்கு அவ சப்போட் பண்ணுல, மழையில எப்படி போவாங்கனு யாழிக்காகதா யோசிக்கிறா சகி.. இப்படி கமெண்ட் பண்ணி எழுத ஊக்கபடுத்துங்கள்.
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
அம்மா தப்பு உங்க பக்கம் இருக்கும் போது மகனிக்காக வந்தது, அவளை வீட்டை விட்டு விரட்டியது உங்களுக்கு எப்படி தெரியாம போகும்? யாழினி யார் ?
யாழினி துருவ் உடைய அண்ணன் மகள். கதைய படியுங்க விரட்டியதுக்கான காரணத்தை சீக்கிறம் சொல்லுறேன்...
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
துரு பயபுள்ள பாஸ்ட் ஆன்டி ஹீரோ போல😜😜😜, இப்ப திருந்திடான்🤩🤩🤩. ஆன கர்மா இஸ் பூமாரங்....

அப்ப வெச்சி செய்ததா எல்லாம் இப்ப ரிடர்ன் ஆகுது😏😏😏

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
எஸ் சகி ரிவன்ச் தி பூமாராங் சீக்கிறம் அக்னியுடைய நெருப்பு பார்வையை பாருங்கள். நெக்ஸ்ட் எபி அப்டேட் பண்ணிட்டேன் படித்து கருத்து சொல்லுங்க....
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
ரொம்ப நல்ல பொண்ணார்க்காளே அக்னி .. இவ இப்படி இருக்கவும் தான் பாஸ்ட்ல நல்லா இவளை ஏமாத்தி விட்டாங்களோ.. சுகா அன்னிக்கு நீங்க செய்யும் போது இனிச்சது இன்னிக்கு பிரபு செய்யும் போது கசக்குதோ ..FB_IMG_1641661641106.jpg
 




Last edited:

Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
ரொம்ப நல்ல பொண்ணார்க்காளே அக்னி .. இவ இப்படி இருக்கவும் தான் பாஸ்ட்ல நல்லா இவளை ஏமாத்தி விட்டாங்களோ.. சுகா அன்னிக்கு நீங்க செய்யும் போது இனிச்சது இன்னிக்கு பிரபு செய்யும் போது கசக்குதோ ..View attachment 34003
[/QUOT
என்ன சகி பார்வையிலே துருவ பொசுக்கிடலாம் போல
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top