• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் விழிகளில் வீழ்ந்த நொடி_4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
என்ன சிஸ் அப்படியே போய்டிங்க.. எதாவது சொல்லிட்டு போங்க.ஐ ம் வெய்ட்டிங்....
Seekkirame start panren dear👍👍👍
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
இவனுங்நளுகீகு ஆ.. ஊனா உடனே பொண்ணுங்களை கை நீட்டி அடிக்கனும்.. என்ன வளர்ப்போ இந்ந ஜென்மங்க எல்லாம்.......

அக்னி... உன் பேருக்கு ஏத்தமாதிரி இவன்கிட்ட நெருப்பாவே இரு...
சீக்கிரம் அவள நெருப்பா மாத்திடலாம். நீங்களும் என்னை ஊக்கப்படுத்துங்கள்... சாந்தி சிஸ்....
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சீக்கிரம் அவள நெருப்பா மாத்திடலாம். நீங்களும் என்னை ஊக்கப்படுத்துங்கள்... சாந்தி சிஸ்....
என்னை சாந்தினு கூப்பிட்டா உங்க கதையை படிக்க மாட்டேன்...😏😏😏

விஜினு கூப்பிடுங்க
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
என்னை சாந்தினு கூப்பிட்டா உங்க கதையை படிக்க மாட்டேன்...😏😏😏

விஜினு கூப்பிடுங்க
முதலில் விஜினு கூப்பிட எண்ணினேன் . என்னுடைய நண்பியின் ஞாபகத்தில் சாந்தினு கூப்பிட்டுவிட்டேன். இனி விஜினே சொல்லுறேன் சிஸ்..

அதுக்காக எல்லாம் படிக்காம போகக்கூடாது. மீ பாவம் ல 🤕😷😔😌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top