• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உன் விழிகளில் வீழ்ந்த நொடி_5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய் பிரபு வா வின் பண்ண வெச்சது நீ இதுக்கு முன்னாடி வெச்சி செஞ்சவங்க, ஆன தண்டனை அக்னிக்கு ஆ🙄🙄🙄🙄

அது என்ன marriage certificate aa🧐🧐🧐🧐

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Umaiyaal Aadhi

புதிய முகம்
Joined
Dec 10, 2021
Messages
1
Reaction score
0
Location
Tamilnadu
ஹாய் anamika 48,
நான் உமையாள் ஆதி..
இந்த போட்டியில் நீங்க வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..
"உன் விழிகளில் விழுந்த நொடி"அப்படிங்குற title ல என்னோட முதல் கதையான 2 பாக நாவலை எழுதி நான் ஏற்கனவே publish பண்ணிட்டேன்..
So pls change your title..
ரீடெர்ஸ் சிலர் என்கிட்ட வந்து கேக்கும் போது தான் உங்க thread ஐ பார்த்தேன்...
இப்போ தான் எனக்கு விஷயம் தெரிய வந்துச்சு..
முன்னவே தெரிஞ்சருந்தா ஆரம்பத்துலயே சொல்லிருப்போன்..
So சிரமம் பார்க்காம கொஞ்சம் title மாத்திடுங்கம்மா..
Same title ல novel name இருந்தா publishing ல issue வரும்.. i hope u take this in a right way..
FB_IMG_1639152425050.jpg
FB_IMG_1639152432010.jpg
 




Anamika 48

நாட்டாமை
Author
Joined
Nov 5, 2021
Messages
80
Reaction score
138
ஹாய் anamika 48,
நான் உமையாள் ஆதி..
இந்த போட்டியில் நீங்க வெற்றி பெற என் வாழ்த்துக்கள்..
"உன் விழிகளில் விழுந்த நொடி"அப்படிங்குற title ல என்னோட முதல் கதையான 2 பாக நாவலை எழுதி நான் ஏற்கனவே publish பண்ணிட்டேன்..
So pls change your title..
ரீடெர்ஸ் சிலர் என்கிட்ட வந்து கேக்கும் போது தான் உங்க thread ஐ பார்த்தேன்...
இப்போ தான் எனக்கு விஷயம் தெரிய வந்துச்சு..
முன்னவே தெரிஞ்சருந்தா ஆரம்பத்துலயே சொல்லிருப்போன்..
So சிரமம் பார்க்காம கொஞ்சம் title மாத்திடுங்கம்மா..
Same title ல novel name இருந்தா publishing ல issue வரும்.. i hope u take this in a right way..
View attachment 32525
View attachment 32526
Ok sis I change my Title.
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசனும்னு தெர்ல... எப்படி நடந்துக்கனும்னு தெர்ல என்ன சொல்லி தான் வளர்த்தாங்களோ இவனை இதுல இவன் பதவியை தக்க வைக்க யாருனே தெரியாத ஒரு பொண்ணு வாழ்க்கையோட விளையாடறான் .. கிறுக்கு மண்டையன் ..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top