• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரின் ஒலி(ளி)யே முன்னோட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஹாய் ப்ரெண்ட்ஸ். காதல் தீண்டவே பார்ட் 2 நாளையிலே இருந்து ஸ்டார்ட் பண்ண போறேன் ஃப்ரெண்ட்ஸ். காதல் தீண்டவே படிக்காதவங்களாம் வேகமா ஓடிப் போய் படிச்சுட்டு வந்து நம்ம நாளைக்கு ஸ்டார்ட் பண்ண போற உயிரின் ஒலி(ளி)யே கதை ட்ரெயின்லே ஏறிக் கொள்ளும் படி வாசக மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முழுக்க முழுக்க நம்ம ராஜ்ஜை மையப்படுத்தி இந்த கதை நகரப் போகுது. சென்ற கதையிலே எப்படி நம்ம மிதுரா ரெண்டு ஹீரோவுக்கு இடையிலே மாட்டிக்கிட்டு முழிச்சாளோ அதே மாதிரி இந்த கதையிலே ராஜ்ஜைப் பந்தாட ரெண்டு ஹீரோயின்ஸ் ரெடியா இருக்காங்க. நம்ம தீரன் மிதுரா அபி சிற்பி எல்லாம் அடிக்கடி கெஸ்ட் ரோலிலே வந்து விழாவை சிறப்பிக்க போறாங்க. பார்ட் ஒன்ல விடுப்படாத எல்லா முடிச்சுக்களையும் இந்த கதையிலே ரிவீல் பண்ணிடலாம் ப்ரெண்ட்ஸ்.

நாளையிலே இருந்து ரிப்பன் வெட்டி அடிதடியையும் அடாவடிகளையும் காதலையும் நட்பையும் ஒன்னா சேர்த்து ஸ்டார்ட் பண்ணிடலாம் ஃப்ரெண்ட்ஸ். சென்ற கதையைப் போல இந்த கதைக்கும் ஆதரவு தருவீங்களா? யாரை எல்லாம் டேக் பண்ணனுமோ கீழே கமெண்ட்ல சொல்லுங்கபா. இனி மறக்கமா டேக் செய்கிறேன். நன்றி மக்களே. நாளை மீண்டும் சந்திப்போம்.


View attachment 31628
சகிம்மா ஒரு வழியா முதல் பாகத்தை முடிச்சிட்டு வந்துட்டேன் 😍😍😍😍

இனி ராஜுவோட ஜோடியை கண்டு பிடிக்கிற மிஷன்ல நானும் இருக்கேனாக்கும் 😜😜😜😜
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top