• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரின் ஒலி(ளி)யே 💜1💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
என்ன ரொம்ப குட்டியா கொடுத்த மாறி தெரியுதே😏😏😏😏😏

அடேய் ராஜ் யாருடா அவ ரொம்ப தப்பு டா உனக்கு அதிதி இருக்காடா ஆதினியும் வேண்டாம் காதினியும் வேண்டாம்

அதிதி சாக்க குற 🤣😂😂😂😂 எங்களுக்கும் ஷாக்கா தான் இருக்கு விசாரிப்போம் எவ அவனு??

எய்யா ஓனர் ஆப் தி ஹவூஸ்உ நல்ல காரியம் பண்ணுண இதுங்க இல்லாட்டி சரி பட்டு வரமாட்டாய்ங்க🤣🤣😂😂😂😂😂😂😂

நல்லா இருக்கு
Thangachi pakkava kandu pudichutangale🙈 yaru kittayum solla kudathu akka chocki vangi tharan...

Amam da ipadi house owner mathiri yaravathu kalathula iruakuna than sari patu varuvanga 🙈😍😍🙈😍🙈
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ராஜ்.... 😊

அதிதி ஏன் அவர முறைச்சிட்டே இருக்கீங்க....
அவர் சச் அ ஸ்வீட் பர்சன் ப்பா....🥰

ஆதினி..... அஹ்....🙄

யார் இவங்க....

ரெண்டு பேர் ல யாரு உதிரி பூக்கள்....🤔

அதும் போல ராஜ் அந்த ID க்கு சொந்தக்காரங்க மேல லவ் இல்லனு லாம் சொன்னார் ல....🙄

நைஸ் ஸ்டார்ட் டியர்.... ❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,721
Location
Germany
எதே ஆதினியா யாருப்பா அது புதுசா 🙄🙄🙄🙄

ஒருவேஐ அந்த உதிரிப்பூ அவங்க தானோ 🤔🤔🤔

அப்போ ராஜ்க்கு அதிதி இல்லையா 😔😔😔
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top