• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரின் ஒலி(ளி)யே 💜10💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
உயிரின் ஒலி(ளி)யே கதையின் அடுத்த பாகம் பதிப்பித்துவிட்டேன் நண்பர்களே. படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கூறவும்.

ஒலி(ளி) 10

eiQJLCO36795.jpg

FB_IMG_1638343729901.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
😍😍😍
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Adei raj yenda nee ipdi avasarathuku poranthavan mathiriye behave panra🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️


Aaga ivanuga rendu perum than CEO nu theriyamale ammini podu podura hmmm nadakkatum..
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India

Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
😍😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஆதினி ஏன் ம்மா இப்படி.... 🙄😔

யாராச்சும் எதும் சொல்ல வந்தா கேக்கறீங்களா மொதல்ல....
அன்னைக்கு purse அஹ் கொடுக்க வந்தா என்னன்னே கேக்காம ஓடி வந்து அடி வாங்கி கொடுத்தீங்க அந்த ஆளுக்கு....

அன்னைக்கு விக்கி தெரியாம விரல் அஹ் டச் பண்ணிட்டாரு னு அவர் தப்பானவர் னு சொன்னீங்க....

இன்னைக்கு விமலுக்கு ராஜ் ட்ட அடி வாங்கி கொடுத்துட்டிங்க....

ரெண்டு பேரும் முதல் சந்திப்பிலேயே இப்படி மொறச்சிக்கறாங்க.... 🙄

இந்த சரத் படத்துல ஏய் ல வருமே....
"அது எங்கியோ ஒரு தங்கச்சி யாரோ ஒரு அண்ணன கூப்பிடறது நீ உணர்ச்சிவசத்தை காட்டு படுத்து" னு 😅
அது மாதிரி ஆதினி க்கு ஒரு பிரச்னை னதும் கை தான் ராஜ் க்கு பேசுது....🙄

அவர் அக்கறை புரியுது.... ஆனா இப்படியா....

இதுல விமலும்.... கொஞ்சம் ஓவர் ஆஹ் பண்ணிட்டாரோ....

ப்ச்....

அன்னைக்கு பஸ் ல அதிதி சொன்ன அப்பறோம் கொஞ்சமாச்சும் bold ஆஹ் இருப்பாங்க னு நெனச்சேன்....

ஆனா விமல் 1st டைம் பாக்கிற பொண்ண இப்படி தான் ஆராய்ச்சியா பார்ப்பாங்களா.... 🙄

அவர் கொஞ்சம் மேலயும் தப்பு இருக்கு....ஆனா அத அவர் தப்பான நோக்கத்துல பண்ணலையே....

அதிதி தான் டென்ஷன் ஆகுறாங்க.... 😅

நைஸ் எபி டியர்.... ❤
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top