• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரின் ஒலி(ளி)யே 💜11💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
உயிரின் ஒலி(ளி)யே கதையின் அடுத்த பாகம் பதிப்பித்துவிட்டேன் நண்பர்களே. படித்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை கூறுங்கள்.


ஒலி(ளி) 11


eiQJLCO36795.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
😍😍😍😍😍😍

Adeigala ungala ellam adiche kollanum da...



Apdina Appove meet panni irukanga ivanga rendu perum.. koncham sandaiya niruthi iruntha appove avala kaappathi irukkalam. Pavam aathini
 




Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஆதினி இவ்ளோ கஷ்டப்பட்ருக்காங்களா.... ☹😔

அந்த மாதிரி ஆளுங்கள.....🤬🤬😡😡😠😠

ராஜ் கிரேட் ல.... அவர் அவங்க மேல வச்சிருக்க பாசம்.... 🥰

ஆனா அதிதி சொல்றது தான் ரைட்.... 😌
அவங்க ஆதினி அஹ் மாத்திடுவாங்க.... 🥰

இது தான் அன்னைக்கு அதிதி - ராஜ் க்கு நடந்த problm ஆஹ்....
அதிதி feel பண்ணாதீங்க.... வேணுண்டே நீங்க பண்ணல ல....

எல்லாம் சீக்கிரமா சரி ஆகிடும்....
 




Karthika thiyagu

நாட்டாமை
Joined
Apr 22, 2021
Messages
96
Reaction score
74
Location
Chennai
Sema epi 👌🏻👌🏻👌🏻 Acho athini ku ivolo periya incident nadanthathala tan ava ipadi irukala😢😢😢 athithi ku enna nadanthuchu🤔🤔🤔🤔🤔 interesting ah pothu story 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
 




Vijayabharathi

மண்டலாதிபதி
Joined
Aug 24, 2021
Messages
116
Reaction score
138
Location
India
Cha... Ivlo periya koduram indha Aadhini ku nadanthirukka vendam..😑😑

Nadakkanumnu irundhiruku nadanthuchu.. atha Ippo ninaichu feel panrathula enna aagidum.. Pazhaiya Aadhini ah kondu vaa athu than unaku releif kodukkura ore visayam Athithi papa..🙃🙃

Raasu...😌😌😌 Athithi fb ah open pannirunga writereyyyy mudiyala 😣🙄🧐
 




Anupama Ravichandran

நாட்டாமை
Joined
Aug 25, 2021
Messages
58
Reaction score
50
Location
Coimbatore

Uma Bharathi Murugesan

நாட்டாமை
Joined
Sep 3, 2021
Messages
53
Reaction score
45
Location
Chennai
ஆதினி என்ன தவறு செய்தாள்.... ஏன் அவளுக்கு இவ்வளவு வேதனை.... அவளுக்கு அந்த துன்பம் நடந்து இருக்க வேண்டாமே...😭😭😭😭😭😭😭😭😭.... அந்த கேடு கெட்ட மிருகங்களை உரு தெரியாமல் அழிக்க வேண்டும்....😡😡😡😡😡😡😡😡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡🗡..... பழையதை நினைக்காமல் ஆதினி அவளை மீட்டு எடுக்க வேண்டும்.... அது அதிதி மட்டுமே செய்ய முடியும்.... ஆனால் அதிதி வாழ்வில் என்ன நடந்திருக்கும்....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,461
Reaction score
8,853
Location
Chennai
ஆதினி பாவம் இவனுங்களயெல்லாம் நிக்க வச்சு சுடனும் 😡
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
அட நாசமா போன எடுபட்ட பயலுகளா 🤬🤬🤬🤬
இவனுங்களுக்கு என்ப ஆச்சுன்னு சொல்கவே இல்லையே 🤨🤨🤨

பாவம் ஆதினி 😔😔😔 சின்ன வயசிலயே என்ப மாதிரியொரு கொடூரம் 🥺🥺🥺

ராஜ் அதிதி மோதலுக்கு இது தான் ஆரம்பமா 😒😒😒

என்னாது அதிதிக்கும் இப்படி ஒன்னா 😳😳😳
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top