• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரின் ஒலி(ளி)யே 💜13💜

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

உமாமகேஸ்வரி சுமிரவன்

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 14, 2021
Messages
3,411
Reaction score
5,667
Location
Chennai
உயிரின் ஒலி(ளி)யே நெக்ஸ்ட் யூடி பதிப்பிச்சாச்சு ப்ரெண்ட்ஸ். படிச்சு பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.

ஒலி(ளி) 13


eiQJLCO36795.jpg
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
கயல்..... 😡😡

ஒருத்தர் இயலாமை அஹ் தப்பா பேசறவங்கள எனக்கு சுத்தமா புடிக்காது.... 😡😡

அதிதி..... நல்லா பேசுனாங்க.... 😊

ராஜ் ஏதோ பிளான் அஹ்....🤩

என்னனு பாப்போம்....

ஆதினி தனியா போறென்றாங்க....good.... 😊

நைஸ் எபி dr.... 💞
 




Uma Bharathi Murugesan

நாட்டாமை
Joined
Sep 3, 2021
Messages
53
Reaction score
45
Location
Chennai
அருமையான பதிவு அக்கா....👌👌👌👌👌👌👌.... கயல் உனக்கு இவ்வளவு கொழுப்பு ஆகாது....😡😡😡😡😡😡😡😡😡😡😡.... உனக்கு என்ன உரிமை இருக்கிறது ராஜ்ஜை காயப்படுத்த...😡😡😡😡😡😡😡.... அதிதி கயலுக்கு கொடுத்த பதிலடி அருமை....👌👌👌👌👌👌👌👌..... அந்த கயல் முகத்தை பார்க்கனும்....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣.... கயலுக்கு ராஜ் விரித்து இருக்கும் வலையில் சிக்குவாளா....🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 




Vijayabharathi

மண்டலாதிபதி
Joined
Aug 24, 2021
Messages
116
Reaction score
138
Location
India
Asingapattaal Kayal enum Arakki.. 🤣🤣

Athithi.. Raasu.. ennamo iruku ivangalukulla 👀

Aathini.. therittalae 🤩

Ethukku Vims, Raj ah vambukku izhukkura.. too bad 😏
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,461
Reaction score
8,853
Location
Chennai
கயல் திரும்பவும் அடி வாங்க தான் வந்திருக்கா சூப்பர் 🤩🤩😍😍🌹
 




Anupama Ravichandran

நாட்டாமை
Joined
Aug 25, 2021
Messages
58
Reaction score
50
Location
Coimbatore

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
நல்லா வாங்கி கட்டிகிட்டியா கயலு 😡😡😡😡 சைக் இது திருந்தவே திருந்தாது 😠😠😠😠

வாவ் செம அதிதி 😁😁😁😁

ராஜ் என்ன ப்ளான் பண்றாருன்னு தெரியலையே 🙄🙄🙄🙄

ஒன்னு மட்டும் கன்ஃபோர்ம் அவர் ஏற்படுத்தின இந்த சுழல் கயலை அதலபாதாளத்திற்க்கு கொண்டு போகும் போல 🥱🥱🥱🥱🥱🥱

அடுத்த எபி எப்ப சகி 🧐🧐🧐🧐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top