உயிரைக் கேட்காதே ஓவியமே... இறுதி அத்தியாயம்

Suvitha

Brigadier
SM Team
#5
அழகான முடிவு தோழி...

யாருகிட்ட தான் குறைகள் இல்லை...
ஆனால் அந்த குறைகளோடே வாழாமல் குறைகளையும் நிறைகளாக்கும் பக்குவம் இருக்கவேண்டும் மனுஷனுக்கு என்று அழகாக சொல்லியிருக்கிற ப்பா இந்த நாவலில்...
எல்லா கேரக்டர்ஸ்ஸூம் மனதில் நின்றன. இதுவரை அதிகம் பேசாத கருணாகரன் கதாபாத்திரத்தைக் கூட ஒரே பதிவில் மனதில் நிற்க வைத்து விட்டது உன் எழுத்து...

யதார்த்தம் பேசும் என் தோழியின் எழுத்துக்கள் மேலும் மேலும் உச்சத்தை தொட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
 
Last edited:
#6
Super. nallaa irukku.... but many sequence of nice things happened like a lightening flash move. ellaaam veegamaa avasaramaa iruntha maathiri aagiduchu... nalla suvaiyaanaa saapaaadaa panthiyilla pinnaaalaa nikiravangalukkaagaa avasara avasaramaa saapiduvoomlaa athu maathiri veyga veygama nadantha maathiri irukku... If I remember correctly... first to prefinal episodes are all within a span of mostly a year (to be precise mostly around 2-3months) and the final epi is covering all 6 years major emotions. Final epi is jam packed. But finally its the authors decision... how her story should be... overall a feel good nice story. will read many more times. this is one of my favorite stories of Azhagi.
 
Last edited:

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
Wow kaa.. sema thirupthi yaana mudivu 5 years la alagaana transformation in sezhiya's family.. 😘😘😍😍 next enna story kaa name select panniyacha epo vareenga

Aanalum intha karpu ku konjam etham aagi pochu 😂😂 adei sezhiya innum nee vandi periyaara vidalaya 😘😘😘 sooper sooper arun and archu too arumai
 
Last edited:

Advt

Advertisements

Top