• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே 05

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Heyyy...romba naalaikkappuram...epdi irukka..??
Unnoda krish mama madangittaaraa....???
Nallaruken ka... Konjam rombave long gap than...

Enga ka... mama madangave mattingurar ka... Try pannite iruken.. Namma mama thana enga poiruvar....:love:
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
ஏ அர்ச்சனா அப்படி பேசினா.... செழியன் முகம் பிரகசமா இருக்கு.... விஷயம் தெரியமையே முக்கியம்னு சொல்லியச்சு மாதவி...
 




Jaya

மண்டலாதிபதி
Joined
Feb 22, 2018
Messages
238
Reaction score
542
Location
Chennai
நல்ல episode. கற்பகம் அம்மா கேரக்டர் மிகவும் நியாயவாதியான அம்மா. கருணை அப்பா இந்த கல்யாணத்த ஒத்து கொள்வாரா. அர்ச்சனா மாதவியை எப்படி treat செய்வாள். அடுத்த எபிசொட் எப்போ.
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
அழகான பதிவு.செழியன் பார்வையை வைத்து சீஃப் கண்டுபிடித்து அவன் அம்மா மூலம் மாதவியை கோர்த்து விட்டார்.இப்போ மாதவி மனதை படித்து செழியன் காய் நகர்த்தி கல்யாணம் பண்ண வேண்டும்.அருணை வேறு சமாளிக்கும்.அரச்சனா அப்பாகிட்ட போட்டு கொடுக்கப்போறா.செழியனுக்கு சவாலான டாஸ்க் தான்
 




Sameera

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,949
Reaction score
2,014
Location
Chennai
Parra.... gossips la mattitanga....Next marriage than...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top