என்ன அழகான proposal...??
காதல் செழியனை இயல்பாகப் பேச வைக்கிறது மாதவியுடன்....
மாதவி நிதர்சனத்தை உணர்த்த முனைகிறாள்....
அருணும் செழியனும் அக்னி நட்சத்திரம் கார்த்திக் பிரபு போல உரசி கொள்கிறார்கள்....
டாக்டர் சந்திரசேகர் கற்பகம் அம்மா இவர்களுடைய பங்கு மாதவி செழியனின் வாழ்க்கையில் உள்ளது.