செழியன் காதல் அஹ் என்ன னு சொல்ல.....
அழாதீங்க.....
பாவம் அவரு....
உண்மையா அவர் அமைதியா தான் இருந்தாரு.....
இப்போ அவர் இப்படி பண்ணிட்டு அதுக்கு அவரே feel பண்றாரு....
நாம அவருக்காக feel பண்றோம்....
மாதவி eh அவற்காக feel பண்றாங்க....
மாதவி.... அவர் நல்லவர் தான் ம்மா ஓகே சொல்லிடுங்களேன் plz....
என்ன ஆகுமோ....