• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Naan ennaka panrathu thaana siripu varuthu.. ?????
அவன் ரோஷமா மாதவி அப்பாகிட்ட உங்க பொண்ணு வேண்டாம் என்று சொல்லிவிட்டு இங்க ஒரே அழிகாச்சி கவியம் பாடுறான் .. உனக்கு சிரிப்பு வருதா ...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அவன் ரோஷமா மாதவி அப்பாகிட்ட உங்க பொண்ணு வேண்டாம் என்று சொல்லிவிட்டு இங்க ஒரே அழிகாச்சி கவியம் பாடுறான் .. உனக்கு சிரிப்பு வருதா ...
Avanoda plan teriyaama support pannatheenga.. ipo ok nu pona ellarum enna solvaanga kadathi blackmail panni kalyanam pannitaan nu

Ithe mathavi vaayale kalyanam panna othukitta ivanai ethuvum solla mudiyathu la yosinga kaa ivanuku poi aluthaan nu support panreenga.. ???
 




umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
தங்கை வாய் வார்த்தையா தான் நைட் டூட்டி பார்க்கிறவன்னு சொன்னா ...அண்ணன் அதை உண்மையாகிடுவான் போல இருக்கு ....செழியன் ஒரு டாக்டர் தானா ???....ஒரு வாரம் இவங்க தனியா இருக்கிறதால மாதவிக்கு என்ன என்ன பேச்சு எல்லாம் வரும் .....அவங்க அப்பா தான் கல்யாணம் பண்ணி கொடுக்கிறதா சொல்லிட்டாங்க இல்லை ...சரின்னு சொல்ல வேண்டியது தானே .....இப்படி நடக்கிறது தான் காதலா ....
இப்படி ஒரு காதல் தேவையே இல்லை ....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top