• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S. Rajalakshmi

நாட்டாமை
Joined
May 5, 2018
Messages
34
Reaction score
69
Location
chennai -87
Excellent. Episode mam. Everyday. I see when will u post episode. Ilancheziyan and madhavi character. Excellent. Nice moving. Oru padam pakara feel kidaikuthu intha story padikum pothu
 




Rajanviji

நாட்டாமை
Joined
Dec 19, 2019
Messages
70
Reaction score
85
வணக்கம் அழகி
உயிரைக் கேட்காதே ஓவியமே ?
மிக சுவாரஷ்யமாக உள்ளது
அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Vowww...vowவ்:D:D:D டேய் செழியா....இப்போலாம் ரொம்ம்ப்ப்ப சிரிக்க vaikkiradaa.:D:D:D:D

????மாதவி.....என்னாதிது....எங்க டாக்டர் நல்ல பிள்ளையா இருந்தா நீங்க இருக்க விட மாட்டீங்க போல.

அருண் என்ன பண்ணுவான்னு தெறியலையே....ஒருவேளை அர்ச்சனா மன்னிப்பு கேட்டா மலை இறங்குவானோ...??
 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
டாக்டர் ன்னு மட்டுமே எப்பப்பாரு யோசிக்கக் கூடாது. சில பல சமயங்களில் அவனையும் ஆசாபாசங்கள் உள்ள ஒரு மனுஷனாவும் பார்க்கணும்.

டாக்டர்க்கும் அப்படி ஒன்னும் வயசும் ஆகல. வீட்டுலயே இப்பத்தான் கல்யாணத்துக்கே பார்க்கிறாங்க.

அதனால நீ வெளுத்துக் கட்டுடா இளஞ்செழியா.

ஹை ஜம்ப் ,லாங் ஜம்ப் எல்லாம் இப்ப பண்ணாம எப்போ பண்ணறது. ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் இருக்கணும்.

கன்னாபின்னான்னு எதாவது அடி பட்டது பின்னால் உனக்கு தான் கஷ்டம். அதனால் ஜாக்கிரதை கண்ணா.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top