???ஹஹஹ.... அருணோட புலம்பலைக் கண்டு சிரித்து முடியல ஸீனா...ஹையோ...ஹையோ... மனதளவில் சிறுவனாகவே இருக்கான் அருண். ஆனால் நல்ல பாசக்காரத் தம்பி...
"குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை "
ரொம்ப சரி ப்பா...
அருண்,அர்ச்சனா இருவரிடமுமே இயல்பான சிறிய மாற்றம்...அழகாக இருந்தது ...
பதிவை படித்து முடியும் வரை புன்னகை இதழில் பூத்ததை தவிர்க்க இயலவில்லை தோழி...