• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
super. me first. cant believe. உங்களால மட்டும் தான் இப்படி வில்லி வேலை பார்க்க முடியும் அழகி. ஹனி மூன் போன செழியனை அறுவை சிகிச்சைக்கு அனுப்ப முடியும். என்ன ஒரு வில்லத்தனம்? இதுல முடிவுல மாதவி செழியனை ஒரு மாதம் பிரிக்க வெற ஒரு பிட் போட்டு வச்சு இருக்கீங்க மருத்துவ மாநாடு னு சொல்லி. இதை உங்க கிட்ட எதிர் பார்கலை. எபி வந்ததே லேட். இதுல செழியன் மாதவி தவிர நிறைய பேரு எபில. உங்களை என்ன பண்ணுறது? பார்க்கலாம் இன்னும் என்ன என்ன பண்ண போறீங்கன்னு. செழியன்கிட்ட இன்னும் கொஞ்சம் தூக்கலா ரொமான்ஸ் எதிர் பார்த்தேன் அழகி. உங்க மத்த ஹீரோ கிட்ட நாங்க இப்படி எதிர் பார்க்க மாட்டோம். ஆனால் செழியன் சும்மாவே ஓவர் காதல். அப்படி பார்க்கும் போது கொஞ்சம் ரொமான்ஸ் கம்மி தான். As usual mesmerized with your words and the flow of story. Also you show a very balance characters in your novel.
 




Last edited:

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இந்த நேரம் பார்த்தா கடமை அழைக்கணும்??? ???
இருந்தாலும் எங்க டாக்டர் ஒரு கடமை தவறா வீரன் என்று சொல்லிக் கொண்டு ?‍⚕?‍⚕?‍⚕?‍⚕
 




Last edited:

Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
தம்பிப்பயல அடிக்கடி இதுமாதிரி கூப்பிட்டு வச்சு பேசுங்கம்மா அப்போதான் சீக்கிரமா அவன வழிக்கு கொண்டு வர முடியும்.

கொஞ்ச நாள் போகட்டும்ன்னு காத்திருந்தா அப்பறம் மனசு ஒட்டறதுக்கு ரொம்பவே சிரமப்பட வேண்டியதிருக்கும்.

ஏண்டாப்பா டாக்டர் இது என்னடாப்பா இப்படிப் பண்ணற???.

நல்ல வாய்ப்பு கிடைக்கிறப்போ அத லபக்குனு கவ்விடணும்.

தேன்நிலவு முக்கியம் தான் யாரும் இல்லைங்கலையே. இந்த தேன்நிலவ மாநாட்டுக்குப் போயிட்டு வந்து தொடரக் கூடாதா??.

அவங்க உன் பொண்டாட்டி க்கு டிக்கெட் போடலைனா என்ன நீ தான் போடறது.

உங்க வீட்டுலயோ காசு பணத்துக்கும் பஞ்சமில்ல நீயும் தான் கை நிறைய சம்பாதிக்கற.

அதுல கொஞ்சம் செலவழிச்சா மாநாட்டுக்குப் போனாலும் கொஞ்சலாம்

என்ன நான் சொல்றது.

அப்படி இல்லையா போயிட்டு வந்து உன் ஹனிமூன ஒரு மாசம் என்ன எவ்வளவு வேணுமோ கொண்டாடு. உன் வீட்டுலயோ அவ வீட்டுலயோ யாரும் தடுக்கப் போறது இல்லை.

பெரும்பான்மையான பெற்றவர்களுக்கு அவர்களது குழந்தைகள் நலம் மற்றும் சந்தோஷமே முக்கியமான ஒன்று.

ஏதாவது நல்லா பாத்து செய்யப்பா.
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Doctor rumba madhavi mayakkathula erukare eppo telivaro, doctor kadamia um konjam gavanimga, arun ah appopo unga veetuku kupitu pesumga paiyan appo dan konjam avadu maruvan ellana ippadiye veraippa erupan senior ah nalla gavani ma, doctor nalla chances nammalai thedi varbodu pudichikanum vida kudathu, nice update azhagi dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top