• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரோடு விளையாடு - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
AFTER READING THE INTRO
View attachment 24901
ஐயோ:eek::eek::eek::eek: இந்த புள்ளை என்ட்ரி ஆகிடுச்சே:oops::oops::oops::oops:...ஹீரோ, ஹீரோயின் வச்சி செய்யுமே:cry::cry::cry::cry:...

நம்ம கொடுக்கற பில்ட் அப் எல்லாத்தையும் மீம் போட்டு காமெடி கதை ஆக்கிடுமேo_Oo_Oo_Oo_O...

என்ன செய்வேன்:confused::confused::confused:...ஏது செய்வேன்...

நம்ம ஹீரோ எல்லாரும் பாவப்பட்ட ஜீவன்...

ஹீரோயின் கிட்டே சிக்கி திக்கி திணறி நூடுல்ஸ் ஆகிறது பத்தாது என்று இந்த புள்ளை கிட்டேயுமா?:eek::eek::eek::eek:...சொக்கா எங்கே போவேன்....
 




Lalitha Raja

மண்டலாதிபதி
Joined
May 9, 2020
Messages
158
Reaction score
431
Location
Chennai
Seekirama epi podunga sis,
Niraya twist irukkuma illa murders? bcoz title appadi iruku
But your story characters are still in my mind, couldn't forget and i can't come out of the story. Really nice sis.
Waiting for epi
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
welcom welcome:devilish::devilish::devilish::devilish:...

(யார் பெத்த புள்ளையோ:whistle::whistle::whistle:...வான்டெட் டா உன்னை பத்தி தெரியாம வந்து சிக்குதே:rolleyes::rolleyes::rolleyes:... மை மைண்ட் வாய்ஸ் )
கதைஎல்லாம் படிச்சுட்டு என் கதை படிப்போர் ஸ்பெஷல் வார்டு இருக்கு..அங்கே நீங்களே ஜாயின் ஆகிடுவீங்க.
Sure sure akka!????????
யாருகிட்ட யாரு மாட்டுனா அக்கா! என்கிட்டதான் நீங்க மாட்டிஇருகீங்க!????
 




Agalya

மண்டலாதிபதி
Joined
Apr 27, 2018
Messages
328
Reaction score
715
Location
Chennai
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
athe thaan ma...solla varuvathai sari yaa purinchukiteenga...

View attachment 24894

View attachment 24895

View attachment 24896


right left, you turn endru padithavargal nonthu noodles aagi dubai gun, veecharivaa, vel kambu ellam order koduthu ennai innum theditu irukanga pa...vanga vanga neengalum intha jothiyil ikiyam aagunga...welcome
Wow akka???

Titles ellam sooper with cover pic yoda innum nalla ah irukku?

Looking forward ka?

Parallely i wil read these stories ka?
 




madalyn

மண்டலாதிபதி
Joined
Jun 15, 2019
Messages
175
Reaction score
355
Location
sri lanka
hai daa. hru and hows family.hope and wish that you are safe and healthy

thanks alot for your continous love and support ma.

மனமார்ந்த நன்றிகள் மா.

உங்க அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி.

என் husband கிட்டே போட்டோ அனுப்ப சொல்லலாம் என்றால் ரெண்டு பிரச்சனை மா.

ஒண்ணு அவர் போன் போன் இல்லை:rolleyes::rolleyes::rolleyes:...போன் மாதிரி...அதுவும் இப்பவோ அப்பவோன்னு இருக்கு.:confused::confused::confused:

ரெண்டாவது அது இருக்கு 100 பேஜ்க்கு மேல்...

ரெண்டாவது போஸ்டில் அனுப்ப சொல்லலாம் என்றால் ஜாக்கி சான் மாதிரி என் வீட்டில் இருப்பவர்களே பறந்து பறந்து என்னை துவைத்து காயபோடுவாங்க. :cry::cry::cry:

அவனவன் இருக்கும் நிலையில் உனக்கு கதை தான் முக்கியமான்னு ஏற்கனவே வேப்பிலை அடிச்சி மீ பாவம் என்ற நிலையில் இருக்கேன்.:(:(:(

எப்போ லாக்டவுன் முடியுமோ:unsure::unsure::unsure::unsure:, எப்போ ஸ்லோ மோஷனில் என்ற வீட்டுக்காரர் வராரோ அப்போ தான் story note கிடைக்கும்..அது எப்போ என்பது எனக்கும் தெரியாது.அவருக்கும் தெரியாது...அரசாங்கத்திற்கே தெரியாது.:oops::oops::oops:

இப்போதைக்கு இதை அட்ஜஸ்ட் செய்துக்கோங்கோ...:love::love::love:

இதற்கும் உங்கள் அன்பும் ஆதரவும் தேவை.

take care ma

stay home.stay safe
we are fine akkaa...what about u.
inga lockdown ellam mudinchi ellam open pannitanga.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
நீ வந்தால் நானும் வருவேன் ஸ்வா...

பார்க்கலாம் யார் first வர்றாங்கன்னு...?
சபாஷ்..... சரியான போட்டி???

நான் ரெடி சுகா......???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top