• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரோடு விளையாடு - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Seekirama epi podunga sis,
Niraya twist irukkuma illa murders? bcoz title appadi iruku
But your story characters are still in my mind, couldn't forget and i can't come out of the story. Really nice sis.
Waiting for epi
thanks for the love and support ma,so sweet of you

this is a big motivation and boost which makes me work hard
hope and wish this story is also upto your liking
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Wow akka???

Titles ellam sooper with cover pic yoda innum nalla ah irukku?

Looking forward ka?

Parallely i wil read these stories ka?
thanks ma.

padinga... padinga...padichi parunga.;););) .ithai rajini chandramuki effecti til padikavum...(koopidu...koopidu ...koopitu paaru:devilish::devilish::devilish: )
thanks ma
 
Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
"உயிரோடு விளையாடு "? 'இப்படி அதை தலைப்பாகவும் வைக்க வேண்டுமா? செய்யும் தொழிலே அதுதானேயப்பா... 'நம்ம மைண்ட் வாய்ஸ் 'ஆனா வெளில,

"செம்ம தலைப்பு மச்சி, எப்படா உங்க கதை வசிப்போம்னு இருக்கு.Am Waiting... ?"

நான் முதலில் தலைப்பை வாசித்ததும் பேய் வரப் போகுதோன்னு பயந்துட்டேன்.'டேய் பேய் வரும் முன்னே அதுக்கான அறிகுறிகள் வந்துறுமே, இது பேயில்லை அதையும் தாண்டிய மானிட இரத்தக் காட்டேரிகளின் கதை 'அப்டின்னு நீங்க சத்தமா சொல்றது நமக்கு மெதுமெதுவா கேக்குதுங்க...

ஏங்க இந்த கொலவெறி...

சரி போனாப்போகுதேன்னு விட்டுர்றோம் எப்பவும் போல வந்தமா, செமையா epi, post போட்டமான்னு இருக்கணும். வாசகனை அப்படியே உங்க வார்த்தையால அல்லனும்...
கைல துண்டை வெச்சுக்கிட்டே அழ தயாராகுறோம்... 'யேன்னா நம்ம மனசை பிழிஞ்சி எடுத்துருவீங்களே... '

கதை முடிஞ்சப்பறம் வாசிக்காதேன்னு வேற சொல்லிட்டீங்க நம்ம பலக்கமே அது தான். சஸ்பென்ஸ் தாங்க மாட்டேன்... bt இனி read பன்னலாம்னு இருக்கேன். (As a writer நானுமே இப்போ அதை ரொம்ப எதிர் பார்க்குறேன் )

ரொம்பவே நம்ம ஹீரோ ஹீரோயின படுத்துறாதீங்க.. அவங்க பாவம் அதை விட வாசிக்கிற நாம பாவம்...

So waiting for ur new way of social look.

"What an outstanding performance????? "
சொல்லனுமா.... வேணுமா...சீக்கிரமே வாங்க first epiyoda.
 
hai dear
மனமார்ந்த நன்றிகள் மா.:love::love::love:

இத்தனை பெரிய பூஸ்ட் அண்ட் ஊக்கம் எதிர்பாராத ஒன்று .வானத்தில் பறக்க வச்சிடீங்க.:):):)

மச்சின்னு சொல்லிடீங்க:unsure::unsure::unsure::unsure:..உங்களை மச்சி சொல்றதா மாமு சொல்றதான்னு தலை பிச்சிங்;);););).(நம்ம எப்படி பாராடுறோம்...இவளுக்கு இதில் டவுட் வருது பாரு..)

பேய் கதையா:p:p:p:p...அதெல்லாம் நடுராத்திரி ரக்தபீஜன், நரபலி எல்லாம் இறக்கி நம்ம குரூப் ஒருவழியாக்கிட்டேன்.:devilish::devilish::devilish::devilish:

கையில் துண்டு எல்லாம் வேணாம் மச்சி/மாமு அதையெல்லாம் நர்ஸ் பார்த்துப்பாங்க...அழ மட்டும் வச்சா நல்லவா இருக்கும்...மொத்தமாய் உயிரோடு விளையாடிடுவோம் இல்லை.:devilish::devilish::devilish:

தேங்க்ஸ் பா ...உங்க பிஸி schedule நடுவே ரிஸ்க் எடுத்து படிக்கிறேன் என்று சொன்னதுக்கு:love::love::love:

thanks again for such love and support :love::love::love:
 
Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
Nenga ninaikkura alavu na bz illainu ninaikuren...appo uyirodu vilaiyaduvennu sabatham eduthuteenga...waiting machi
 
honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Welcome sis desperately waiting for ur story ..love ur all stories give us the ud soon no problem with howmany episodes u want to give ?..Asin fan ah nenga ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top