• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரோடு விளையாடு -11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அருமையான பதிவு.
"Under cover colors" பற்றி அறியத்தந்தமைக்கு நன்றிப்பா....

கண்டிப்பா பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இருக்கும் வழிகளை பின்பற்றிக்கொண்டு நடப்பது நன்மையே தான்.

தப்பான பாதையை அமைக்கும் சமூகத்திலேயே அதற்கான நேரான பாதை அமைக்கும் சமூகமும் ஒழிந்து கிடக்கின்றன...

உங்கள் முயற்சி ஏதோ ஒரு வகையில் நம் சமூகத்துக்கு நன்மையையே ஈட்டித்தரும்.

என்றும் உங்களுடன் கைகோர்த்து உதவ தயாராக.

information that u r collecting more valuable to the society.

ஒரு அத்தியாயம் பதிவிட நீங்கள் திரட்டும் தகவல்களுக்கான உங்கள் உழைப்பு பெறுமதிமிக்கது
மனமார்ந்த நன்றிகள் தோழி.

உங்கள் வார்த்தை மிக பெரிய ஊக்கம் தருகிறது.

உங்கள் எழுத்து பணிகளின் நடுவே, எனக்காக நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி.so happy for your love and support
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"ஈஸ்வர் உயிரோடு இருக்கபோவதில்லை என்பதை அறிந்துக்கொள்வாள்". இவ்வரிகளே என் செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றது....

கதைக்கு ஞாயம் செய்கிறேன் என்று வாசகன் எம் நெஞ்சை காயம் செய்வது ஞாயம் என்று தோன்றவில்லை. தீர்ப்பை மாற்றுங்கள் ஹனி... ??????
பேபி என் எல்லா கதைகளும் இப்படி தான் டியர் இருக்கும்...ஹீரோ,ஹீரோயின் யாரையாவது போட்டு தள்ள தான் கைகள் துடிச்சுட்டே இருக்கும் ;););)

என் மற்ற கதைகளை படித்து இருந்தீர்கள் என்றால் ரைட் கை காட்டி, லெப்ட் இண்டிகேட்டர் போட்டு, ஸ்ட்ரைட்டா போய்டுவேன்னு புரியும்...:devilish::devilish::devilish:

நாலு வருஷத்திற்கு முன் முதல் கதைக்கு டிரீட்மென்ட் எடுக்க ஹாஸ்பிடல் சேர்ந்தவங்க இன்னும் தெளியவே இல்லை டா.:p:p:p

டிரீட்மென்ட் கொடுக்கும் டாக்டர்ஸ்சே மிரண்டு போய் இருக்காங்க என்றால் பார்த்துக்கோங்க. welcome to the club

???
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Superb information sis , thx for introducing undercovercolors ??..can understand how much time n effort u r giving for each episode , thanks a lot .always I love n support ur effort n story keep rocking sis ?
மனமார்ந்த நன்றிகள் தோழி.??

தேங்க்ஸ்.உங்க கருத்துக்கள் ஊக்கம் தருகிறது.???

கூட வாருங்கள்...இல்லையென்றால் துப்பாக்கி முனையில் கமெண்ட் செய்ய கடத்தப்படுவீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.:devilish::devilish::devilish:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Super baby..
nadakum nigalvugal adarkana Tharkapu vazhimuraigal niraya visayanga gather panni kudukreenga super babu
Mothathukum kedi inda baldev
Hoom kesav avar kudumbatha kapathikitar
Tharkapu vazhimuraigalEpdiyo marriage nadakavporadila
Inda kedi pathi(thirudan mollamaari mudicheviki) epa samuku triyavarum.. triya varapa ellam midinjirukumo
nadanda Malini ku trinjirunda nalla irundrukum hoom
thanks dear. your views and comments makes my writing more colourful.thanks a lot for your continous love and support.

so kind of you. thanks for being with me in my every step of the journey.

marriage nadakumaa....nadakathaa.... million dollor kelvi...
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Theriyatha vishayangalai theriya paduthiyatharkku nandri honey.....
Aaga intha Baldev sariyana kedi ah irukkane. Thannoda appa ipdi pattavan nu samyu theriya varuma
thank you so much dear. your view and comment are so precious to me. thanks for being with me in every step of my writing. so kind of you

happy to know that you like

when samyu comes to know about her dad, all hell will break loose...
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
பேபி என் எல்லா கதைகளும் இப்படி தான் டியர் இருக்கும்...ஹீரோ,ஹீரோயின் யாரையாவது போட்டு தள்ள தான் கைகள் துடிச்சுட்டே இருக்கும் ;););)

என் மற்ற கதைகளை படித்து இருந்தீர்கள் என்றால் ரைட் கை காட்டி, லெப்ட் இண்டிகேட்டர் போட்டு, ஸ்ட்ரைட்டா போய்டுவேன்னு புரியும்...:devilish::devilish::devilish:

நாலு வருஷத்திற்கு முன் முதல் கதைக்கு டிரீட்மென்ட் எடுக்க ஹாஸ்பிடல் சேர்ந்தவங்க இன்னும் தெளியவே இல்லை டா.:p:p:p

டிரீட்மென்ட் கொடுக்கும் டாக்டர்ஸ்சே மிரண்டு போய் இருக்காங்க என்றால் பார்த்துக்கோங்க. welcome to the club

???
கதைகள் எல்லாமே வாசித்து விட்டேன்... கழகத்தில் ஓர் அங்கத்தவனாக இருந்தாலுமே ஏதோ ஓர் நப்பாசை...

கதை இறுதியில் வைத்தியரை நாட வைப்பீர்... இருந்தும் என்னோடு உன்னையும் கூட்டிச்செல்ல ஆசை...
நிறைவேறுமா?
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Theriyatha vishayangalai theriya paduthiyatharkku nandri honey.....
Aaga intha Baldev sariyana kedi ah irukkane. Thannoda appa ipdi pattavan nu samyu theriya varuma
Hey nama thaan guess panni athai pathi sonnathu vai varthai athu real ah irruka vaippu kamminu discuss pannunomeh pa. Appo veh baldev mela doubt.
 




Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,200
Reaction score
1,926
Location
Hosur
thanks dear. your views and comments makes my writing more colourful.thanks a lot for your continous love and support.

so kind of you. thanks for being with me in my every step of the journey.

marriage nadakumaa....nadakathaa.... million dollor kelvi...
♥♥♥??❤❤
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
மனமார்ந்த நன்றிகள் தோழி.??

தேங்க்ஸ்.உங்க கருத்துக்கள் ஊக்கம் தருகிறது.???

கூட வாருங்கள்...இல்லையென்றால் துப்பாக்கி முனையில் கமெண்ட் செய்ய கடத்தப்படுவீர்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.:devilish::devilish::devilish:
??
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
Hey nama thaan guess panni athai pathi sonnathu vai varthai athu real ah irruka vaippu kamminu discuss pannunomeh pa. Appo veh baldev mela doubt.
Antha black sheep ivan than dear. Avana enna pannalam
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top