• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரோடு விளையாடு 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹை நட்பூஸ் :love: :love: :love:
நலம் நலம் அறிய ஆவல்.
THANK FOR ALL YOUR BIG HEART FOR THE COMMENTS AND BOOSTING WORDS. THANK YOU SO MUCH LOVELIES. SO KIND OF YOU.

இப்போ சம்யுக்தா, தேஜ், ஈஸ்வர் பிளாஷ்பாக்க்கு போறோம். சில எபிசொட் இதே தான் வரும்.
என்ஜாய்.

உயிரோடு விளையாடு அத்தியாயம் 23 போட்டாச்சு.


படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
உங்கள் வார்த்தைகள் தான் பூஸ்ட் என்று சொல்லித் தான் தெரியணுமா என்ன?

அன்புடன்
அனிதா.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Ithu ennada twist dej ku already samu va theriyum ah? Appuram en anga commando Dej kannu la samu vanduta kastam nu sonna nyabagam
tej enpavan yaar nu theriyathu maaa samyuku... but she knows him as other person... ipo irukum person tej haa marinaa he will destroy whatever in his part to end satrujith... a warrior never thinks about love and all. commando means that.

satrujith enpavanai avan kootathai mudika, samyukthaa endra pen mid la irunthaa tej even wont hesitate to finish her also nu artham.
in this story all characters are mirage... no 1 seems to be themselves ;););)
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Ithu ennada twist dej ku already samu va theriyum ah? Appuram en anga commando Dej kannu la samu vanduta kastam nu sonna nyabagam
விஸ்வரூபம் பாடல் லிரிக்ஸ் கான்செப்ட் தான் மா .

விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புது ரூபம்.

வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்...

தேஜ் யார் என்ற உண்மை தெரிந்தால், சம்யு தாங்கா மாட்டாள் என்பதால், தேஜ்ஜாக மாறுபவன் கண்களில் சம்யு பட கூடாது என்ற லிட்டரல் மீனிங்.
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
இயற்கையின் வர்ணனை அதுவும் இரவும் அதன் நிறம் கடலோடு ஒப்பீடு என அருமை... தேஜ் அவன் வருகை... superb... ஈஸ்வர் செய்யும் காதலை கண்ணோடு பார்த்துக்கொண்டு எப்படி அவனால் இருக்க முடிந்தது...?

தேஜின் காதல் காதலையும் தாண்டிய உறவாய் இருக்கிறதே... யாருக்காக பார்ப்பதென்றே தெரியவில்லை.

தேஜ் கருஞ் சிறுத்தையாய் உலகை காக்க அவனுக்கு நிகராய் இவளும் புலியென பாய்வாள்...
Waiting for the updatesss
 




Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
ஈஸ்வர் ன் தேஜ் ரெண்டு பேரும் ஒருத்தர் தான். இவ்வளவு closa ஈஸ்வர்,சம்யுவை நெருங்க விட மாட்டான்.. அது தேஜ்

ஆனா name தான் செட் பண்ண முடில
தேஜ் +ஈஸ்வர் = தேஜேஷ்வர் ??
யாராவது help க்கு வாங்க.

அடுத்தடுத்து epi வர்றப்ப நம்மளை counsling அனுப்பிருவா....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top