• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

உயிர் காதலே உனக்காகவே 15

Selva sankari

Brigadier
SM Exclusive Author
Messages
4,380
Likes
12,204
Points
353
Age
38
Location
Neyveli
#1
ஹாய் மக்களே வணக்கம்,

உயிர் காதலே உனக்காகவே நாவலின் 15வது பதிவோட வந்திருக்கிறேன் நண்பர்களே...
இது சற்று கனமான பதிவு. அன்றாடம் நாளிதழ்களில் நாம் கடக்கும் நிகழ்வுதான் என்றாலும் ஒரு நொடியாவது மனதை பாதிக்கும் நிகழ்வுகளைக் கொண்ட பதிவு...
இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே...
கதைக்கு மிகவும் அவசியம் என்பதாலேயே எழுதியிருக்கிறேன்...
படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்...

சென்ற பதிவுக்கு தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி...

உயிர் காதல் a
உயிர் காதல் b
IMG-20200210-WA0043.jpg
 




Messages
27,346
Likes
65,942
Points
589
#4
சூப்பர் சூப்பர் ரொம்பவே சூப்பரா ஸ்டோரியைக் கொண்டு போறீங்க, செல்வா டியர்
நான் நினைத்த மாதிரியே இந்த தனா பீடையும் அவனுங்களோடு சேர்ந்து பூரணியை நாசம் பண்ணியிருக்கான்
அதனாலதான் தனசேகரை குலத் துரோகின்னு சொன்னேன்
நான் கேட்க நினைத்ததையெல்லாம் நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி ஹரிணி செல்லம் இவனைக் கேட்டு விட்டாள்
மப்பு ஏறினால் சோற்றுக்கு பதிலா வேற எதையாவது தின்னுடுவானுங்களா?
நல்லா உணக்கையா விதவிதமா சைடு டிஷ் கேட்டு வாங்கி திங்கத் தெரியுதில்லே

சரி இப்போ அடுத்து என்ன?
சரணுக்கு ஹரிணி போன் பண்ணி அவன் இங்கே வரும் பொழுது நிச்சயம் தனசேகர் உயிருடன் இருக்கப் போவதில்லை
தனாவின் மரணம் யாருடைய கையில்?
ஹரிணி or சுஜி இருவரில் இவனை யாரு கொல்லப் போறாங்க?
இல்லை மில்லி மீட்டர் அளவில் இருக்கும் மனசாட்சி உறுத்தி தனசேகரே தற்கொலை செய்து கொண்டு விடுவானா?
எப்படியும் ஆனந்தன் இங்கே வரப் போவதில்லை
வர வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்

இந்த அழகிய நாவல் முடியப் போகுதுன்னு நினைக்கிறேன்
இன்னும் இரண்டு அப்டேட்ஸ் வருமா?
முடிந்தால் அடுத்த லவ்லி அப்டேட் சீக்கிரமா கொடுங்க, செல்வா டியர்
 




Last edited:
Messages
9,987
Likes
27,366
Points
589
Age
35
Location
Tirunelveli, manimutharu
#7
?‍♂️?‍♂️?‍♂️?‍♂️???

Sema ka????
Avlo supera interesting n thrilling a koraikkaama kondu poitrukinga ka????
Nalla love n thriller story padikra satisfaction varuthu ka??????..

Epdiyum Thappichiralam nu ennam irukkum varai thappugal korai ya vaaippugal kammi than ka????
 




Last edited:

Advertisement

Latest Episodes

Advertisements

Top